வேல்சு விக்கிப்பீடியா
Appearance
கிடைக்கும் மொழி(கள்) | வேல்சு |
---|---|
உரிமையாளர் | விக்கிமீடியா அறக்கட்டளை |
வணிக நோக்கம் | No |
பதிவு செய்தல் | Optional |
உரலி | cy.wikipedia.org |
வேல்சு விக்கிப்பீடியா (வேல்சு மொழியில்: Wicipedia Cymraeg) விக்கிப்பீடியா கலைக் களஞ்சியத்தின் வேல்சு மொழிப் பதிப்பு ஆகும். இப்பதிப்பு சூலை 2003 இல் தொடங்கப்பட்டது. 4 ஆகத்து, 2012 இல் 36000 கட்டுரைகளையும், 21000 பயனர்களையும் கொண்டிருந்தது. கட்டுரைகளை அதிக எண்ணிக்கையில் கொண்டுள்ள விக்கிப்பீடியாக்களின் வரிசையில் 68வது இடத்தில் உள்ளது.[1] இப்பதிப்பின் தளம் வேல்சு மொழியில் அதிகம் பார்க்கப்படும் தளம் ஆகும்.
அடையாளச்சின்னம்
[தொகு]2004–2010 | 2010– |
---|