சுலோவக் விக்கிப்பீடியா
தோற்றம்
| வலைத்தள வகை | இணைய கலைக்களஞ்சியம் |
|---|---|
| கிடைக்கும் மொழி(கள்) | சுலோவக் மொழி |
| உரிமையாளர் | விக்கிமீடியா நிறுவனம் |
| வணிக நோக்கம் | இல்லை |
| பதிவு செய்தல் | விருப்பத்தேர்வு |
| உரலி | http://www.sk.wikipedia.org/ |
சுலோவக் விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் சுலோவக் மொழி பதிப்பு ஆகும். 2003 அக்டோபர் மாதத்தில் இது தொடங்கப்பட்டது. ஆகத்து மாதம் 2008ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியது[1]. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் இருபத்தி ஏழாவது[2] இடத்தில் இருக்கும் சுலோவக் விக்கியில் இன்று வரை மொத்தம் கட்டுரைகள் உள்ளன. சிலாவிய மொழி விக்கிகளில், சுலோவக் விக்கி முதலிடத்தில் உள்ளது.
அடையாளச்சின்னம்
[தொகு]![]() |
|
|---|---|
| 2004–2010 | 2010– |
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- சுலோவக் விக்கிப்பீடியா
- சுலோவக் விக்கிப்பீடியா பற்றிய புள்ளிவிபரம் பரணிடப்பட்டது 2011-09-15 at the வந்தவழி இயந்திரம்
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் சுலோவக் விக்கிப்பீடியாப் பதிப்பு

