இந்தோனேசிய விக்கிப்பீடியா
தோற்றம்
| வலைத்தள வகை | இணைய கலைக்களஞ்சியம் |
|---|---|
| கிடைக்கும் மொழி(கள்) | இந்தோனேசிய மொழி |
| உரிமையாளர் | விக்கிமீடியா நிறுவனம் |
| வணிக நோக்கம் | இல்லை |
| பதிவு செய்தல் | விருப்பத்தேர்வு |
| உரலி | http://www.id.wikipedia.org/ |
இந்தோனேசிய விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் இந்தோனேசிய மொழி பதிப்பு ஆகும். 2003 மே மாதத்தில் இது தொடங்கப்பட்டது. பெப்ரவரி மாதம் 2009ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியது[1]. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் இருபத்து ஐந்தாவது[2] இடத்தில் இருக்கும் இந்தோனேசிய விக்கியில் பெப்ரவரி 25 2013 அன்று மொத்தம் 205.316 கட்டுரைகள் உள்ளன[3]. மிக வேகமாக முன்னேறும் ஆசிய விக்கிகளில், சப்பானிய, சீன மற்றும் கொரிய விக்கிகளுக்கு அடுத்து இந்தோனேசிய விக்கி நான்காவது இடத்தில் இருக்கின்றது.
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- இந்தோனேசிய விக்கிப்பீடியா
- இந்தோனேசிய விக்கிப்பீடியா பற்றிய புள்ளிவிபரம் பரணிடப்பட்டது 2014-01-19 at the வந்தவழி இயந்திரம்
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் இந்தோனேசிய விக்கிப்பீடியாப் பதிப்பு
