மலாய் விக்கிப்பீடியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மலாய் விக்கிப்பீடியா
Wikipedia-logo-ms.png
உரலி http://www.ms.wikipedia.org/
வணிக நோக்கம் இல்லை
தளத்தின் வகை இணைய கலைக்களஞ்சியம்
பதிவு செய்தல் விருப்பத்தேர்வு
கிடைக்கும் மொழி(கள்) மலாய் மொழி
உரிமையாளர் விக்கிமீடியா நிறுவனம்


மலாய் விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் மலாய் மொழி பதிப்பு ஆகும். ஆகசுடு 2003ல் இது தொடங்கப்பட்டது. செப்டம்பர் மாதம் 2009ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை ஐம்பதாயிரத்தை தாண்டியது[1]. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் முப்பத்தி எட்டாவது[2] இடத்தில் இருக்கும் மலாய் விக்கியில் இன்று வரை மொத்தம் கட்டுரைகள் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://meta.wikimedia.org/wiki/Wikimedia_News#September_2009
  2. http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#10_000.2B_articles

வெளி இணைப்புகள்[தொகு]

Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் மலாய் விக்கிப்பீடியாப் பதிப்பு
"http://ta.wikipedia.org/w/index.php?title=மலாய்_விக்கிப்பீடியா&oldid=465517" இருந்து மீள்விக்கப்பட்டது