கன்னட விக்கிப்பீடியா
தோற்றம்
| வலைத்தள வகை | இணைய கலைக்களஞ்சியம் |
|---|---|
| கிடைக்கும் மொழி(கள்) | கன்னட மொழி |
| உரிமையாளர் | விக்கிமீடியா நிறுவனம் |
| வணிக நோக்கம் | இல்லை |
| பதிவு செய்தல் | விருப்பத்தேர்வு |
| உரலி | http://www.kn.wikipedia.org/ |
கன்னட விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் கன்னட மொழி பதிப்பு ஆகும். சூன் 2003ல் இது தொடங்கப்பட்டது. திசம்பர் மாதம் 2007ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை ஐந்தாயிரத்தை தாண்டியது[1]. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் தொன்னூத்தி ஆறாவது[2] இடத்தில் இருக்கும் கன்னட விக்கியில் இன்று வரை மொத்தம் கட்டுரைகள் உள்ளன.
அடையாளச்சின்னம்
[தொகு]| 2005–2010 | 2010– |
|---|
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- கன்னட விக்கிப்பீடியா
- கன்னட விக்கிப்பீடியா பற்றிய புள்ளிவிபரம் பரணிடப்பட்டது 2016-03-29 at the வந்தவழி இயந்திரம்
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் கன்னட விக்கிப்பீடியாப் பதிப்பு
