சீபூத்தீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
CommonsDelinker (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 13:31, 30 ஆகத்து 2018 அன்றிருந்தவாரான திருத்தம் (Replacing Coat_of_arms_of_Djibouti.svg with File:Emblem_of_Djibouti.svg (by CommonsDelinker because: File renamed: Criterion 4 (harmonizing names of file set)).)
சீபூத்தீ குடியரசு
جمهورية جيبوتي
ஜும்ஹூரிய்யத் ஜிபூத்தீ
Jamhuuriyadda Jabuuti
République de Djibouti
கொடி of சீபூத்தீ
கொடி
of சீபூத்தீ
சின்னம்
நாட்டுப்பண்: Djibouti
சீபூத்தீஅமைவிடம்
தலைநகரம்சிபூட்டி
பெரிய நகர்தலைநகரம்
ஆட்சி மொழி(கள்)அரபு, பிரெஞ்சு[1]
பிராந்திய மொழிகள்ஆபார், சோமாலி
மக்கள்சீபூத்தியர்
அரசாங்கம்நாடாளுமன்ற மக்களாட்சி
• அதிபர்
இசுமாயில் உமர் குயில்லா
• பிரதமர்
தைலிதா முகம்மது தைலிதா
விடுதலை 
• நாள்
1977 ஜூன் 27
பரப்பு
• மொத்தம்
23,200 km2 (9,000 sq mi) (149வது)
• நீர் (%)
0.09 (20 km² / 7.7 sq mi)
மக்கள் தொகை
• 2007 யூலை மதிப்பிடு
496,374[1] (160 ஆவது)
• 2000 கணக்கெடுப்பு
460,700
• அடர்த்தி
34/km2 (88.1/sq mi) (168 ஆவது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$1.641 பில்லியன் (164 ஆவது)
• தலைவிகிதம்
$2,070 (141 ஆவது)
மமேசு (2007)0.516
தாழ் · 149 ஆவது
நாணயம்சீபூத்தீய பிராங்கு (DJF)
நேர வலயம்ஒ.அ.நே+3 (EAT)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+3 (இல்லை)
அழைப்புக்குறி253
ஐ.எசு.ஓ 3166 குறியீடுDJ
இணையக் குறி.dj

சீபூத்தீ (ஜிபூட்டி, ஜீபூத்தீ, Djibouti) அல்லது அதிகாரபூர்வமாக சீபூத்தீக் குடியரசு கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள ஒரு நாடாகும். சீபூத்தீயின் வட எல்லையில் எரித்திரியாவும் மேற்கு, தெற்கு எல்லைகளில் எதியோப்பியாவும் தென்கிழக்கு எல்லையில் சோமாலியாவும் அமைந்துள்ளன. மீதமுள்ள எல்லை ஏடன் குடாவாலும் செங்கடலாலும் ஆக்கப்பட்டுள்ளது. செங்கடலுக்கு அப்பால் அராபிய தீபகற்பத்தில் யெமன் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Djibouti" (HTML). த வேர்ல்டு ஃபக்ட்புக். நடுவண் ஒற்று முகமை. 2007-09-06. பார்க்கப்பட்ட நாள் 2007-09-18.
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=சீபூத்தீ&oldid=2570692" இலிருந்து மீள்விக்கப்பட்டது