உள்ளடக்கத்துக்குச் செல்

சி. கோபாலகிருஷ்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி. கோபாலகிருஷ்ணன்
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில்
1 செப்டம்பர் 2014 – 23 மே 2019
முன்னையவர்ஆ. ராசா
பின்னவர்ஆ. ராசா
தொகுதிநீலகிரி மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு17 பெப்ரவரி 1962 (1962-02-17) (அகவை 62)
குன்னூர், நீலகிரி, தமிழ்நாடு,  இந்தியா
இறப்பு4 சூலை 2024(2024-07-04) (அகவை 62)
குன்னூர், நீலகிரி, தமிழ்நாடு,  இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஅதிமுக
துணைவர்கோ. சுசீலா
வாழிடம்(s)குன்னூர், நீலகிரி, தமிழ்நாடு,  இந்தியா
முன்னாள் கல்லூரிபாரதியார் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மைசூர் பல்கலைக்கழகம்
வேலைவழக்கறிஞர், அரசியல்வாதி
As of 17th December, 2016
மூலம்: [1]

சி. கோபாலகிருஷ்ணன் (C. Gopalakrishnan; 17 பெப்ரவரி, 1962-4 சூலை 2024[1]) இந்திய அரசியல்வாதியும், தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வேட்பாளராக நீலகிரி மக்களவைத் தொகுதியிலிருந்து 2014ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தல் மூலம் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

கோபாலகிருஷ்ணன் குன்னூர் நகராட்சி தலைவராக 2011ஆம் ஆண்டு பணியாற்றினார்.[3]

ஆதராங்கள்

[தொகு]
  1. "முன்னாள் எம்.பி. காலமானார்". தின மலர் 73 (303): pp. 16. 2024. சூலை 5. 
  2. "GENERAL ELECTION TO LOK SABHA TRENDS & RESULT 2014". ELECTION COMMISSION OF INDIA. Archived from the original on 21 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 22 May 2014.
  3. "Lok Sabha polls: AIADMK candidates from Western region". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 24 May 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._கோபாலகிருஷ்ணன்&oldid=4041780" இலிருந்து மீள்விக்கப்பட்டது