மாசிடோனிய தெனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: id:Denar Makedonia
சி r2.7.2+) (தானியங்கி மாற்றல்: tr:Makedon denarı
வரிசை 65: வரிசை 65:
[[sv:Makedonisk denar]]
[[sv:Makedonisk denar]]
[[tg:Денари Мақдуния]]
[[tg:Денари Мақдуния]]
[[tr:Denar]]
[[tr:Makedon denarı]]
[[uk:Македонський денар]]
[[uk:Македонський денар]]
[[yo:Macedonian denar]]
[[yo:Macedonian denar]]

04:17, 3 சூன் 2012 இல் நிலவும் திருத்தம்

மாசிடோனிய தெனார்
Македонски денар
Makedonski denar
ஐ.எசு.ஓ 4217
குறிMKD (எண்ணியல்: 807)
சிற்றலகு0.01
அலகு
பன்மைதெனாரி
குறியீடுден
மதிப்பு
துணை அலகு
 1/100தெனி
வங்கித்தாள்10, 50, 100, 500, 1000, 5000 தெனாரி
Coins50 தெனி, 1, 2, 5, 10, 50 தெனாரி
மக்கள்தொகையியல்
பயனர்(கள்)மாசிடோனியக் குடியரசு
வெளியீடு
நடுவண் வங்கிமாசிடோனியக் குடியரசின் மத்திய வங்கி
 இணையதளம்www.nbrm.gov.mk
மதிப்பீடு
பணவீக்கம்8.4%
 ஆதாரம்The World Factbook, 2008 கணிப்பு

மாசிடோனிய தெனார் அல்லது மாக்கடோனிய தெனார் (ஆங்கிலம்: Macedonian denar; சின்னம்: ден; குறியீடு: MKD) மாசிடோனிய குடியரசின் நாணயம். 1992 வ்ரை மாசிடோனியக் குடியரசு யுகோஸ்லாவியாவின் ஒரு பகுதியாக இருந்தது. அப்போது யுகோஸ்லாவிய தினாரே மாசிடோனியாவின் நாணயமாக இருந்தது. 1990களில் யுகோஸ்லாவியா சிதறியதால் பிரிந்து போன ஒவ்வொரு நாடும் தனியே நாணய முறைகளை அறிமுகப்படுத்திக் கொண்டன. 1993ல் மாசிடோனியா மாசிடோனிய தெனார் நாணய முறையை அறிமுகப்படுத்தியது. ஒரு தெனாரில் 100 தெனிக்கள் உள்ளன. தெனார் என்ற சொல்லின் பன்மை வடிவம் “தெனாரி”.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாசிடோனிய_தெனார்&oldid=1126841" இலிருந்து மீள்விக்கப்பட்டது