உள்ளடக்கத்துக்குச் செல்

கே. வி. மகாதேவன் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கே. வி. மகாதேவன் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள் வரிசை பின்வருமாறு: (இது முழுமையான பட்டியல் அல்ல.)

1941 - 1950

[தொகு]
  1. மனோன்மணி (1942)
  2. பக்த ஹனுமான் (1944)

1951 - 1960

[தொகு]
  1. மதன மோகினி (1953)
  2. நல்லகாலம் (1954)
  3. டவுன் பஸ் (1955)
  4. சம்பூர்ண ராமாயணம் (1956)
  5. முதலாளி (1957)
  6. நல்ல இடத்து சம்பந்தம் (1958)
  7. நீலாவுக்கு நெறஞ்ச மனசு (1958)
  8. நாலு வேலி நிலம் (1959)
  9. சொல்லுத்தம்பி சொல்லு (1959)
  10. பாஞ்சாலி (1959)
  11. உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் (1959)
  12. ஆட வந்த தெய்வம் (1960)
  13. பாவை விளக்கு (1960)
  14. படிக்காத மேதை (1960)
  15. கைதி கண்ணாயிரம் (1960)
  16. எங்கள் செல்வி (1960)
  17. சிவகாமி (1960)
  18. தங்கம் மனசு தங்கம் (1960)
  19. தங்கரத்தினம் (1960)

1961 - 1970

[தொகு]
  1. தாய் சொல்லை தட்டாதே (1961)
  2. தாயைக்காத்த தனயன் (1962)
  3. கவிதா (1962)
  4. குடும்பத்தலைவன் (1962)
  5. சாரதா (1962)
  6. வடிவுக்கு வளைகாப்பு (1962)
  7. வளர் பிறை (1962)
  8. மாடப்புறா (1962)
  9. அன்னை இல்லம் (1963)
  10. இருவர் உள்ளம் (1963)
  11. லவகுசா (1963)
  12. வானம்பாடி (1963)
  13. குலமகள் ராதை (1963)
  14. தர்மம் தலை காக்கும் (1963)
  15. குங்குமம் (1963)
  16. கன்னித்தாய் (1965)
  17. எங்க வீட்டுப் பெண் (1965)
  18. திருவிளையாடல் (1965)
  19. தாலி பாக்கியம் (1966)
  20. சரஸ்வதி சபதம் (1966)
  21. கந்தன் கருணை (1967)
  22. திருமால் பெருமை (1968)
  23. தில்லானா மோகனாம்பாள் (1968)
  24. தெய்வீக உறவு (1968)
  25. எதிரொலி (1970)
  26. விளையாட்டுப் பிள்ளை (1970)

1971 - 1980

[தொகு]
  1. வசந்த மாளிகை (1972)
  2. உத்தமன் (1976)
  3. சத்யம் (1976)
  4. ஏணிப்படிகள் (1979)

1980 - 1990

[தொகு]
  1. தூங்காத கண்ணின்று ஒன்று - (1983)
  2. பதில் சொல்வாள் பத்ரகாளி (1986)

வெளியான ஆண்டு தெரியாதவை

[தொகு]
  1. அக்கினி புராண மகிமை