சத்யம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சத்யம்
இயக்குனர்எஸ். ஏ. கண்ணன்
தயாரிப்பாளர்சித்தூர் பி. என். சண்முகம்
எஸ். ஏ. கண்ணன்
கதைவியட்நாம் வீடு சுந்தரம்
இசையமைப்புகே. வி. மகாதேவன்
நடிப்பு
ஒளிப்பதிவுகே. எஸ். பிரசாத்
படத்தொகுப்புஆர். தேவராஜன்
வெளியீடுமே 6, 1976
நீளம்4341 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சத்யம் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஏ. கண்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கமல் ஹாசன், எம். என். நம்பியார் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

கே. வி. மகாதேவன் அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]




"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்யம்_(திரைப்படம்)&oldid=2737592" இருந்து மீள்விக்கப்பட்டது