தாய் சொல்லைத் தட்டாதே
தோற்றம்
(தாய் சொல்லை தட்டாதே இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| தாய் சொல்லைத் தட்டாதே | |
|---|---|
![]() திரைப்பட சுவரொட்டி | |
| இயக்கம் | எம். ஏ. திருமுகம் |
| தயாரிப்பு | எம். எம். ஏ. சின்னப்ப தேவர் தேவர் பிலிம்ஸ் |
| கதை | கதை ஆரூர்தாஸ் |
| இசை | கே. வி. மகாதேவன் |
| நடிப்பு | ம. கோ. இராமச்சந்திரன் பி. சரோஜா தேவி |
| படத்தொகுப்பு | எம். ஏ. திருமுகம் |
| வெளியீடு | நவம்பர் 7, 1961 |
| ஓட்டம் | . |
| நீளம் | 14995 அடி |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
தாய் சொல்லைத் தட்டாதே 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ம. கோ. இராமச்சந்திரன், பி. சரோஜா தேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
உசாத்துணை
[தொகு]- Thaai Sollai Thattathe(1961), ராண்டார் கை, தி இந்து, மே 28, 2016
