தாலி பாக்கியம்
Appearance
தாலி பாக்கியம் | |
---|---|
இயக்கம் | கே. பி. நாகபூசணம் |
தயாரிப்பு | கே. பி. நாகபூசணம் வரலக்ஸ்மி பிக்சர்ஸ் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | எம். ஜி. ஆர் சரோஜா தேவி |
வெளியீடு | ஆகத்து 27, 1966 |
ஓட்டம் | . |
நீளம் | 4214 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தாலி பாக்கியம் 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பி. நாகபூசணம் தயாரித்து இயக்கி வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், சரோஜா தேவி, எம். என். ராஜம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]
வெளி இணைப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sri Kantha, Sachi (16 March 2016). "MGR Remembered – Part 34 | 1966 and Prelude to the M.R. Radha shooting incident". Ilankai Tamil Sangam. Archived from the original on 25 May 2016. பார்க்கப்பட்ட நாள் 16 April 2021.
- ↑ "Thaali Bhagyam". tamil2lyrics. 24 November 2019. Archived from the original on 16 April 2021. பார்க்கப்பட்ட நாள் 16 April 2021.
- ↑ "Table: Chronological List of MGR's Movies released between 1960 and 1967" (PDF). Ilankai Tamil Sangam. Archived (PDF) from the original on 16 June 2016. பார்க்கப்பட்ட நாள் 8 November 2020.