தாயைக்காத்த தனயன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தாயைக்காத்த தனயன்
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்எம். ஏ. திருமுகம்
தயாரிப்புஎம். எம். ஏ. சின்னப்ப தேவர்
தேவர் பிலிம்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஎம். ஜி. ஆர்
பி. சரோஜாதேவி
வெளியீடுஏப்ரல் 13, 1962
ஓட்டம்.
நீளம்4547 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தாயைக் காத்த தனயன் 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், பி. சரோஜாதேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாயைக்காத்த_தனயன்&oldid=2635507" இருந்து மீள்விக்கப்பட்டது