குடும்பத்தலைவன்
Appearance
குடும்பத் தலைவன் | |
---|---|
திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | எம். ஏ. திருமுகம் |
தயாரிப்பு | எம். எம். ஏ. சின்னப்ப தேவர் தேவர் பிலிம்ஸ் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | எம். ஜி. ஆர் பி. சரோஜா தேவி |
வெளியீடு | ஆகத்து 15, 1962 |
ஓட்டம் | . |
நீளம் | 4547 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
குடும்பத் தலைவன் (Kudumba Thalaivan) 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், பி. சரோஜா தேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
மேற்கோள்கள்
- ↑ "The Indian Express - Google News Archive Search". news.google.com. பார்க்கப்பட்ட நாள் 2022-01-11.