உள்ளடக்கத்துக்குச் செல்

சிவகாமி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவகாமி
இயக்கம்மித்ரதாஸ்
தயாரிப்புஎம். ஏ. வேணு
முத்தைய்யா பிக்சர்ஸ்
கதைஏ. கே. வெங்கட ராமனுஜம்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஎம். கே. தியாகராஜ பாகவதர்
சிவ சூரியன்
நடராஜன்
ஜெயஸ்ரீ
ஜி. வரலட்சுமி
முத்துலட்சுமி
எஸ். டி. சுப்புலட்சுமி
லட்சுமிபிரபா
வெளியீடுபெப்ரவரி 9, 1960
ஓட்டம்.
நீளம்16494 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சிவகாமி 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மித்ரதாஸ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர், சிவ சூரியன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Sri Kantha, Sachi (27 January 2015). "MGR Remembered – Part 24 | Secured and Damaged Charisma". Ilankai Tamil Sangam. Archived from the original on 1 November 2021. பார்க்கப்பட்ட நாள் 4 July 2022.
  2. Poorvaja, S. (21 February 2017). "Director Antony Mitra Das dead". தி இந்து இம் மூலத்தில் இருந்து 18 July 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210718073915/https://www.thehindu.com/news/cities/chennai/director-antony-mitra-das-dead/article17343502.ece. 
  3. "1960 – சிவகாமி – முத்தையா பிக்சர்ஸ்". Lakshman Sruthi. Archived from the original on 4 July 2022. பார்க்கப்பட்ட நாள் 6 August 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவகாமி_(திரைப்படம்)&oldid=4102032" இலிருந்து மீள்விக்கப்பட்டது