தங்கம் மனசு தங்கம்
Appearance
தங்கம் மனசு தங்கம் | |
---|---|
இயக்கம் | ஆர். எம். கிருஷ்ணசாமி |
தயாரிப்பு | பிரண்ட் ராமசாமி பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் |
கதை | கே. பி. கொட்டாரகாரா |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | பிரேம்நசீர் கே. ஏ. தங்கவேலு பிரண்ட் ராமசாமி டி. கே. ராமச்சந்திரன் என். நாராயணப்பிள்ளை எம். என். ராஜம் விஜயகுமாரி டி. வி. குமுதினி எம். சரோஜா |
வெளியீடு | 1960 |
ஓட்டம் | . |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தங்கம் மனசு தங்கம் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். எம். கிருஷ்ணசாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரேம்நசீர், கே. ஏ. தங்கவேலு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Thangam Manasu Thangam (1959)". British Film Institute. Archived from the original on 16 April 2019. பார்க்கப்பட்ட நாள் 13 February 2024.
- ↑ "Thangam Manasu Thangam". Saregama. Archived from the original on 16 April 2019. பார்க்கப்பட்ட நாள் 16 April 2019.
- ↑ "1960 – தங்கம் மனசு தங்கம் – ஃபிரான்ஸ் பிக்" [1960 – Thangam Manasu Thangam – Friend Pic.]. Lakshman Sruthi (in Tamil). Archived from the original on 25 June 2022. பார்க்கப்பட்ட நாள் 16 April 2019.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)