எங்கள் செல்வி
எங்கள் செல்வி | |
---|---|
இயக்கம் | யோகநாத் |
தயாரிப்பு | டி. ஈ. வாசுதேவன் அசோசியேட் புரொடக்ஷன்ஸ் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | ஏ. நாகேஸ்வர ராவ் டி. எஸ். பாலையா பாலாஜி வி. ஆர். ராஜகோபால் தாராசிங் அஞ்சலி தேவி சி. கே. சரஸ்வதி உமா கே. ஆர். செல்லம் |
வெளியீடு | சூலை 8, 1960 |
ஓட்டம் | . |
நீளம் | 15704 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
எங்கள் செல்வி 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.யோகநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. நாகேஸ்வர ராவ், டி. எஸ். பாலையா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "1960 – எங்கள் செல்வி – அசோசியேட் புரொ." (in Tamil) இம் மூலத்தில் இருந்து 18 October 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161018210932/http://www.lakshmansruthi.com/cineprofiles/1960-cinedetails8.asp.
- ↑ V. Sriram (14 August 2018). "From Lajwanthi to Engal Selvi" இம் மூலத்தில் இருந்து 21 December 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181221134713/https://sriramv.wordpress.com/2018/08/14/from-lajwanthi-to-engal-selvi/.
- ↑ Manmadhan, Prema (15 July 2012). "The time when KING KONG almost hit him". தி இந்து இம் மூலத்தில் இருந்து 15 February 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170215013344/http://www.thehindu.com/features/cinema/the-time-when-king-kong-almost-hit-him/article3642895.ece.