பேச்சு:கே. வி. மகாதேவன் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்
Jump to navigation
Jump to search
புதிய தனிக் கட்டுரை...[தொகு]
தமிழ்த் திரையுலகின் இசைத் துறையில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பினை வழங்கியவர்களுள் ஒருவர், கே. வி. மகாதேவன். இவர் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள் குறித்த விளக்கமான பட்டியலைத் தரும்வகையிலேயே இந்தப் புதிய தனிக் கட்டுரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கே. வி. மகாதேவன் கட்டுரையில் ஏற்கனவே இருந்த பட்டியலை அப்படியே எடுத்து, புதிய கட்டுரையில் இட்டுள்ளேன். இந்தப் புதிய கட்டுரையினை தொடர்ந்து மேம்படுத்துவேன்.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:01, 11 சூன் 2015 (UTC)