கைதி கண்ணாயிரம்
Appearance
கைதி கண்ணாயிரம் | |
---|---|
இயக்கம் | ஏ. எஸ். ஏ. சாமி |
தயாரிப்பு | டி. ஆர். சுந்தரம் மோடேர்ன் தியேட்டர்ஸ் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | மனோகர் கே. ஏ. தங்கவேலு வீரப்பா டி. என். நடராஜன் ஜாவர் சீதாராமன் ஈ. வி. சரோஜா ராஜசுலோச்சனா லட்சுமிபிரபா எஸ். என். லட்சுமி |
வெளியீடு | திசம்பர் 1, 1960 |
ஓட்டம் | . |
நீளம் | 16809 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கைதி கண்ணாயிரம் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. எஸ். ஏ. சாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மனோகர், கே. ஏ. தங்கவேலு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Narasimham, M. L. (22 September 2016). "Khaidi Kannaiah (1962)". தி இந்து இம் மூலத்தில் இருந்து 15 November 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181115051526/https://www.thehindu.com/features/friday-review/Khaidi-Kannaiah-1962/article14993312.ece.
- ↑ "Kaithi Kannaayiram (1960)". Raaga.com. Archived from the original on 8 December 2014. பார்க்கப்பட்ட நாள் 26 September 2016.
- ↑ Sriram, V. (1 August 2018). "Meethi Meethi baaton and Konji Konji pesi". Madras Heritage and Carnatic Music. Archived from the original on 2 August 2018. பார்க்கப்பட்ட நாள் 20 December 2018.