கிழக்குச் சீமையிலே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கிழக்குச்சீமையிலே இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
கிழக்குச்சீமையிலே
இயக்கம்பாரதிராஜா
தயாரிப்புஎஸ். தாணு
வி. கிரியேஷன்ஸ்
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்புவிஜயகுமார்
நெப்போலியன்
ராதிகா
விக்னேஷ்
பாண்டியன்
வடிவேலு
ஒளிப்பதிவுபி. கண்ணன்
படத்தொகுப்புகே. பழனிவேல்
வெளியீடு1993

கிழக்குச்சீமையிலே 1993 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், நெப்போலியன், ராதிகா,விக்னேஷ் பாண்டியன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

வகை[தொகு]

கிராமப்படம்

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இசை - ஏ. ஆர். ரகுமான் பாடல் வரிகள் - வைரமுத்து

எண் பாடல் பாடகர்கள் நீளம்
1 "மானூத்து மந்தையிலே" எஸ். பி. பாலசுப்பிரமணியம், சசிரேகா 5:15
2 "ஆத்தங்கர மரமே" மனோ, சுஜாதா மோகன் 4:54
3 "எதுக்கு பெண்டாட்டி" சாகுல் ஹமீது, டி. கே. கலா, சுனந்தா 4:13
4 "தென் கிழக்கு சீமையிலே I" சித்ரா, மலேசியா வாசுதேவன் 5:41
5 "கத்தால காட்டு வழி" பி. ஜெயச்சந்திரன், எஸ். ஜானகி 4:33
6 "தென் கிழக்கு சீமையிலே II" சித்ரா, மலேசியா வாசுதேவன் 1:41

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிழக்குச்_சீமையிலே&oldid=3200515" இருந்து மீள்விக்கப்பட்டது