ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடைபெற்ற இடங்கள்
1896ஆம் ஆண்டு தற்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் தொடங்கப்பட்டது முதல் 22 வெவ்வேறு நகரங்களில் 27 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களும் 19 வெவ்வேறு நகரங்களில் 22 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களும் நடத்தப்பட்டுள்ளன. தவிரவும், மூன்று கோடைக்கால மற்றும் இரண்டு குளிர்கால விளையாட்டுக்கள் நடைபெறுவதாயிருந்து உலகப் போரினால் இரத்து செய்யப்பட்டன: 1916இல் பெர்லின் (கோடை), 1940இல் தோக்கியோ (கோடை) மற்றும் சப்போரோ (குளிர்), 1944இல் இலண்டன் (கோடை) மற்றும் இத்தாலி (குளிர்). ஏதென்சில் நடந்த 1906 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் பன்னாட்டு ஒலிம்பிக் குழுவால் தற்போது அங்கீகரிக்கப்படவில்லை.[1] எதிர்வரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நடத்த ப.ஒ.கு மூன்று நகரங்களை தேர்ந்தெடுத்துள்ளது: 2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் இரியோ டி செனீரோவிலும் 2018 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் பையோங்சாங், தென் கொரியாவிலும் 2020 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தோக்கியோவிலும் நடைபெறவுள்ளன.
ஒலிம்பிக் நடத்திய நகரங்கள்[தொகு]
- தனியான கோடைக்கால மற்றும் குளிர்கால பட்டியல்களுக்கு, தற்கால கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களின் பட்டியல் மற்றும் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களின் பட்டியல் காண்க.
நகரம் | நாடு | கண்டம் | கோடை | குளிர் | பருவம் | ஆண்டு | திறப்பு விழா | மூடு விழா |
---|---|---|---|---|---|---|---|---|
ஏதென்ஸ் | ![]() |
ஐரோப்பா | I | — | கோடை | 1896 | ஏப்ரல் 6 | ஏப்ரல் 15 |
பாரிஸ் | ![]() |
ஐரோப்பா | II | — | கோடை | 1900 | மே 14 | அக்டோபர் 28 |
செயின்ட் லூயிஸ் (மிசூரி)[a] | ![]() |
வட அமெரிக்கா | III | — | கோடை | 1904 | சூலை 1 | நவம்பர் 23 |
ஏதென்ஸ் | ![]() |
ஐரோப்பா | [f] | — | கோடை | 1906 | ஏப்ரல் 22 | மே 2 |
இலண்டன் | ![]() |
ஐரோப்பா | IV | — | கோடை | 1908 | ஏப்ரல் 27 | அக்டோபர் 31 |
ஸ்டாக்ஹோம் | ![]() |
ஐரோப்பா | V | — | கோடை | 1912 | மே 5 | சூலை 22 |
பெர்லின் | ![]() |
ஐரோப்பா | VI | — | கோடை | 1916 | முதல் உலகப் போர் காரணமாக இரத்து செய்யப்பட்டது[2] | |
ஆண்ட்வெர்ப் | ![]() |
ஐரோப்பா | VII | — | கோடை | 1920 | ஏப்ரல் 20 | செப்டம்பர் 12[3] |
சமோனி | ![]() |
ஐரோப்பா | — | I | குளிர் | 1924 | சனவரி 25 | பெப்ரவரி 4[4] |
பாரிஸ் | ![]() |
ஐரோப்பா | VIII | — | கோடை | 1924 | மே 4 | சூலை 27[5] |
செயின்ட் மோரிட்சு | ![]() |
ஐரோப்பா | — | II | குளிர் | 1928 | பெப்ரவரி 11 | பெப்ரவரி 19[6] |
ஆம்ஸ்டர்டம் | ![]() |
ஐரோப்பா | IX | — | கோடை | 1928 | மே 17 | ஆகத்து 12[7] |
பிளாசிடு ஏரி | ![]() |
வட அமெரிக்கா | — | III | குளிர் | 1932 | பெப்ரவரி 4 | பெப்ரவரி 15[8] |
லாஸ் ஏஞ்சலஸ் | ![]() |
வட அமெரிக்கா | X | — | கோடை | 1932 | சூலை 30 | ஆகத்து 14[9] |
கார்மிஸ்க்-பார்ட்டென்கிர்க்கென் | ![]() |
ஐரோப்பா | — | IV | குளிர் | 1936 | பெப்ரவரி 6 | பெப்ரவரி 16[10] |
பெர்லின் | ![]() |
ஐரோப்பா | XI | — | கோடை | 1936 | ஆகத்து 1 | ஆகத்து 16[11] |
சப்போரோ | ![]() |
ஆசியா | — | V | குளிர் | 1940 | இரண்டாம் உலகப் போர் காரணமாக கைவிடப்பட்டது[2] | |
தோக்கியோ | ![]() |
ஆசியா | XII | — | கோடை | 1940 | இரண்டாம் உலகப் போர் காரணமாக கைவிடப்பட்டது[2] | |
கார்ட்டினா டெயம்பெஸ்ஸோ | ![]() |
ஐரோப்பா | — | V | குளிர் | 1944 | இரண்டாம் உலகப் போர் காரணமாக கைவிடப்பட்டது[2] | |
இலண்டன் | ![]() |
ஐரோப்பா | XIII | — | கோடை | 1944 | இரண்டாம் உலகப் போர் காரணமாக கைவிடப்பட்டது[2] | |
செயின்ட் மோரிட்சு | ![]() |
ஐரோப்பா | — | V | குளிர் | 1948 | சனவரி 30 | பெப்ரவரி 8 |
இலண்டன் | ![]() |
ஐரோப்பா | XIV | — | கோடை | 1948 | சூலை 29 | ஆகத்து 14 |
ஒஸ்லோ | ![]() |
ஐரோப்பா | — | VI | குளிர் | 1952 | பெப்ரவரி 14 | பெப்ரவரி 25 |
ஹெல்சின்கி | ![]() |
ஐரோப்பா | XV | — | கோடை | 1952 | சூலை 19 | ஆகத்து 3 |
கார்ட்டினா டெயம்பெஸ்ஸோ | ![]() |
ஐரோப்பா | — | VII | குளிர் | 1956 | சனவரி 26 | பெப்ரவரி 5 |
மெல்பேர்ண் ஸ்டாக்ஹோம்[c] |
![]() ![]() |
ஓசியானியா ஐரோப்பா |
XVI | — | கோடை | 1956 | நவம்பர் 22 சூன் 10 |
திசம்பர் 8 சூன் 17 |
இசுக்குவா பள்ளத்தாக்கு | ![]() |
வட அமெரிக்கா | — | VIII | குளிர் | 1960 | பெப்ரவரி 18 | பெப்ரவரி 28 |
உரோமை நகரம் | ![]() |
ஐரோப்பா | XVII | — | கோடை | 1960 | ஆகத்து 25 | செப்டம்பர் 11 |
இன்சுபுரூக்கு | ![]() |
ஐரோப்பா | — | IX | குளிர் | 1964 | சனவரி 29 | பெப்ரவரி 9 |
தோக்கியோ | ![]() |
ஆசியா | XVIII | — | கோடை | 1964 | அக்டோபர் 10 | அக்டோபர் 24 |
கிரனோபிள் | ![]() |
ஐரோப்பா | — | X | குளிர் | 1968 | பெப்ரவரி 6 | பெப்ரவரி 18 |
மெக்சிக்கோ நகரம் | ![]() |
வட அமெரிக்கா | XIX | — | கோடை | 1968 | அக்டோபர் 12 | அக்டோபர் 27 |
சப்போரோ | ![]() |
ஆசியா | — | XI | குளிர் | 1972 | பெப்ரவரி 3 | பெப்ரவரி 13 |
மியூனிக் | ![]() |
ஐரோப்பா | XX | — | கோடை | 1972 | ஆகத்து 26 | செப்டம்பர் 11 |
இன்சுபுரூக்கு | ![]() |
ஐரோப்பா | — | XII | குளிர் | 1976 | பெப்ரவரி 4 | பெப்ரவரி 15 |
மொண்ட்ரியால் | ![]() |
வட அமெரிக்கா | XXI | — | கோடை | 1976 | சூலை 17 | ஆகத்து 1 |
பிளாசிடு ஏரி | ![]() |
வட அமெரிக்கா | — | XIII | குளிர் | 1980 | பெப்ரவரி 12 | பெப்ரவரி 24 |
மாஸ்கோ | ![]() |
ஐரோப்பா[d] | XXII | — | கோடை | 1980 | சூலை 19 | ஆகத்து 3 |
சாரயேவோ | ![]() |
ஐரோப்பா | — | XIV | குளிர் | 1984 | பெப்ரவரி 7 | பெப்ரவரி 19 |
லாஸ் ஏஞ்சலஸ் | ![]() |
வட அமெரிக்கா | XXIII | — | கோடை | 1984 | சூலை 28 | ஆகத்து 12 |
கால்கரி | ![]() |
வட அமெரிக்கா | — | XV | குளிர் | 1988 | பெப்ரவரி 13 | பெப்ரவரி 28 |
சியோல் | ![]() |
ஆசியா | XXIV | — | கோடை | 1988 | செப்டம்பர் 17 | அக்டோபர் 2 |
ஆல்பர்ட்வில் | ![]() |
ஐரோப்பா | — | XVI | குளிர் | 1992 | பெப்ரவரி 8 | பெப்ரவரி 23 |
பார்செலோனா | ![]() |
ஐரோப்பா | XXV | — | கோடை | 1992 | சூலை 25 | ஆகத்து 9 |
Lillehammer | ![]() |
ஐரோப்பா | — | XVII | குளிர் | 1994 | பெப்ரவரி 12 | பெப்ரவரி 27 |
அட்லான்டா | ![]() |
வட அமெரிக்கா | XXVI | — | கோடை | 1996 | சூலை 19 | ஆகத்து 4 |
நகானோ | ![]() |
ஆசியா | — | XVIII | குளிர் | 1998 | பெப்ரவரி 7 | பெப்ரவரி 22 |
சிட்னி | ![]() |
ஓசியானியா | XXVII | — | கோடை | 2000 | செப்டம்பர் 15 | அக்டோபர் 1 |
சால்ட் லேக் நகரம் | ![]() |
வட அமெரிக்கா | — | XIX | குளிர் | 2002 | பெப்ரவரி 8 | பெப்ரவரி 24 |
ஏதென்ஸ் | ![]() |
ஐரோப்பா | XXVIII | — | கோடை | 2004 | ஆகத்து 13 | ஆகத்து 29 |
துரின் | ![]() |
ஐரோப்பா | — | XX | குளிர் | 2006 | பெப்ரவரி 10 | பெப்ரவரி 26 |
பெய்ஜிங்[e] | ![]() |
ஆசியா | XXIX | — | கோடை | 2008 | ஆகத்து 8 | ஆகத்து 24 |
வான்கூவர் | ![]() |
வட அமெரிக்கா | — | XXI | குளிர் | 2010 | பெப்ரவரி 12 | பெப்ரவரி 28 |
இலண்டன் | ![]() |
ஐரோப்பா | XXX | — | கோடை | 2012 | சூலை 27 | ஆகத்து 12 |
சோச்சி | ![]() |
ஐரோப்பா[d] | — | XXII | குளிர் | 2014 | பெப்ரவரி 7 | பெப்ரவரி 23 |
இரியோ டி செனீரோ | ![]() |
தென் அமெரிக்கா | XXXI | — | கோடை | 2016 | ஆகத்து 5 | ஆகத்து 21 |
பையோங்சாங் | ![]() |
ஆசியா | — | XXIII | குளிர் | 2018 | பெப்ரவரி 9 | பெப்ரவரி 25 |
தோக்கியோ | ![]() |
ஆசியா | XXXII | — | கோடை | 2020[12] | சூலை 24 | ஆகத்து 9 |
மேற்சான்றுகள்[தொகு]
- ↑ Findling, John E.; Pelle, Kimberly D. (2004). Encyclopedia of the Modern Olympic Movement. Greenwood Publishing Group. பக். 41. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-313-32278-5. http://books.google.com/?id=QmXi_-Jujj0C.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 Durántez, Conrado (ஏப்ரல்–மே 1997). "The Olympic Movement, a twentieth-century phenomenon" (PDF). Olympic Review XXVI (14): 56–57. http://www.la84foundation.org/OlympicInformationCenter/OlympicReview/1997/oreXXVI14/oreXXVI14zl.pdf
- ↑ "Antwerp 1920". olympic.org. 23 சனவரி 2011 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Chamonix 1924". olympic.org. 23 சனவரி 2011 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Paris 1924". olympic.org. 23 சனவரி 2011 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "St. Moritz 1928". olympic.org. 23 சனவரி 2011 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Amsterdam 1928". olympic.org. 23 சனவரி 2011 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Lake Placid 1932". olympic.org. 23 சனவரி 2011 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Los Angeles 1932". olympic.org. 23 சனவரி 2011 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Garmisch-Partenkirchen 1936". olympic.org. 23 சனவரி 2011 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Berlin 1936". olympic.org. 23 சனவரி 2011 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ CNN Staff. "Tokyo to host 2020 Olympic Games". CNN. 12/3/13 அன்று பார்க்கப்பட்டது. Check date values in:
|accessdate=
(உதவி)
வெளி இணைப்புகள்[தொகு]
- "The Olympic Games". olympic.org. International Olympic Committee. 2009-06-05 அன்று பார்க்கப்பட்டது.