சோயா அவரை உற்பத்தியின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2016 ஆம் ஆண்டு சோயா அவரை உற்பத்தியின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

சோயா அவரை ( soybean ) உற்பத்தியின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் இங்கு வரிசைபடுத்தப்பட்டுள்ளன . ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு 2016 ஆம் ஆண்டில் உலக நாடுகள் உற்பத்தி செய்த சோயா அவரை அளவு குறித்து வழங்கிய புள்ளிவிவரங்கள் இங்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன[1].இதன்படி 2016 ஆம் ஆண்டு உலகில் மொத்தம் 334,894,085 டன்கள் சோயா பீன்சு உற்பத்தி செய்யப்பட்டது. உலக நாடுகளில் அமெரிக்கா மிகப் பெரிய சோயா உற்பத்தி செய்யும் நாடாகத் திகழ்கிறது. உலக சோயா உற்பத்தியில் கிட்டத்தட்ட 35 சதவீத சோயா அமெரிக்காவில் உற்பத்தியாகிறது.

நாடுகளின் உற்பத்தி[தொகு]

1,000,000 டன்கள்[தொகு]

தரவரிசை நாடு சோயா அவரை உற்பத்தி (டன்கள்)
1  அமெரிக்க ஐக்கிய நாடு 117,208,380
2  பிரேசில் 96,296,714
3  அர்கெந்தீனா 58,799,258
4  இந்தியா 14,008,000
5  சீனா 11,963,244
6  பரகுவை 9,163,030
7  கனடா 5,827,100
8  உக்ரைன் 4,276,990
9  பொலிவியா 3,204,639
10  உருசியா 3,135,177
11  உருகுவை 2,208,000
12  இத்தாலி 1,081,340

100,000–1,000,000 டன்கள்[தொகு]

10,000–100,000 டன்கள்[தொகு]

தரம் நாடு சோயா அவரை உற்பத்தி (டன்கள்)
13  இந்தோனேசியா 967,876
14  தென்னாப்பிரிக்கா 742,000
15  நைஜீரியா 588,201
16  செர்பியா 576,446
17  மெக்சிகோ 509,114
18  வட கொரியா 348,452
19  பிரான்சு 338,864
20  ரோமானியா 263,380
21  குரோவாசியா 244,075
22  யப்பான் 238,000
23  Kazakhstan 231,168
24  துருக்கி 165,000
25  கம்போடியா 162,000
26  வியட்நாம் 160,696
27  பெனின் 156,901
28  ஆஸ்திரியா 152,599
29  உகாண்டா 152,091
30  மியான்மர் 149,185
31  அங்கேரி 146,217
32  ஈரான் 144,189
33  மலாவி 132,417
34  சிலோவாக்கியா 92,484
35  வங்காளதேசம் 92,181
36  கொலம்பியா 83,941
37  Ethiopia 81,235
38  வட கொரியா 75,4
39  சிம்பாப்வே 70,000
40  ஆத்திரேலியா 62,556
41  மல்தோவா 42,125
42  எக்குவடோர் 41,788
43  ஜெர்மனி 41,000
44  தாய்லாந்து 39,495
45  குவாத்தமாலா 38,000
46  எகிப்து 35,000
47  நேபாளம் 28,917
48  செக் குடியரசு 27,972
49  சாம்பியா 26,749
50  கமரூன் 24,558
51  ருவாண்டா 21,942
52  காங்கோ மக்களாட்சிக் குடியரசு 21,000
53  புர்க்கினா பாசோ 20,000
54  பொசுனியாவும் எர்செகோவினாவும் 18,662
55  லாவோஸ் 19,130
56  பல்கேரியா 18,301
57  அங்கோலா 15,160
58  போலந்து 14,744
59  மாலி 11,769
60  வெனிசுலா 11,000

<10,000 டன்கள்[தொகு]

Rank நாடு சோயா அவரை உற்பத்தி (டன்களில்)
61  பெலீசு 7,779
62  சுலோவீனியா 7,387
63  நிக்கராகுவா 7,000
64  இலங்கை 6,714
65  தான்சானியா 5,708
66  எல் சல்வடோர் 5,595
67  சுவிட்சர்லாந்து 4,500
68  காபொன் 4,141
69  கிரேக்கம் (நாடு) 3,728
70  லைபீரியா 3,349
71  Taiwan 3,084
72  ஜார்ஜியா 2,640
73  புருண்டி 2,315
74  எசுப்பானியா 2,104
75  கென்யா 2,007
76  டோகோ 2,002
77  பெரு 1,371
78  கிர்கிசுதான் 1,240
79  ஹொண்டுராஸ் 1,181
80  கிழக்கு திமோர் 1,043
81  மொரோக்கோ 1,000
82  அல்பேனியா 664
83  பிலிப்பைன்ஸ் 544
84  பூட்டான் 273
85  சிரியா 258
86  ஐவரி கோஸ்ட் 224
87  பனாமா 109
88  பாக்கித்தான் 67
89  அசர்பைஜான் 49
90  மடகாஸ்கர் 43
91  தாஜிக்ஸ்தான் 28
92  ஈராக் 27
93  சுரிநாம் 7
94  மாக்கடோனியக் குடியரசு 1


மேற்கோள்கள்[தொகு]

  1. "Crops".  Countries - Select All; Regions - World + (Total); Elements - Production Quantity; Items - Soybeans; Years - 2016