மில்லியன் டாலர் பேபி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Aswn (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 13:41, 2 மார்ச்சு 2012 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox film |name = மில்லியன் டா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
மில்லியன் டாலர் பேபி
Million Dollar Baby
இயக்கம்கிளின்ட் ஈஸ்ட்வுட்
தயாரிப்புகிளின்ட் ஈஸ்ட்வுட்
ஆல்பர்ட் ரட்டி
டாம் ரோசன்பர்க்
கேரி லூசெஸ்
கதைதிரைக்கதை:
பவுல் ஹக்கிஸ்
குறுங்கதைகள்:
ப.க்ஸ். டூல்
கதைசொல்லிமார்கன் ஃபிரீமன்
இசைகிளின்ட் ஈஸ்ட்வுட்
நடிப்புகிளின்ட் ஈஸ்ட்வுட்
ஹிலரிஸ் வாங்க்
மார்கன் ஃபிரீமன்
ஒளிப்பதிவுதாம் ஸ்டர்ன்
படத்தொகுப்புஜோயல் காக்ஸ்
கலையகம்மல்பாசா லேக்ஷோர் என்டர்டயின்மென்ட்
விநியோகம்வார்னர் சகோதரர்கள் திரைப்படங்கள்
வெளியீடுதிசம்பர் 15, 2004 (2004-12-15)
ஓட்டம்132 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$30 மில்லியன்[1][2]
மொத்த வருவாய்$216,763,646

மில்லியன் டாலர் பேபி (Million Dollar Baby) 2004 இல் வெளியான அமெரிக்க விளையாட்டு நாடகத் திரைப்படமாகும். கிளின்ட் ஈஸ்ட்வுட் ஆல் தயாரித்து இயக்கப்பட்டது. கிளின்ட் ஈஸ்ட்வுட், ஹிலரிஸ் வாங்க், மார்கன் ஃபிரீமன் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஏழு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து நான்கு அகாதமி விருதுகளை வென்றது.

விருதுகள்

அகாதமி விருதுகள்

வென்றவை

  • சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது
  • சிறந்த நடிகைக்கான அகாதமி விருது
  • சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
  • சிறந்த படத்திற்கான அகாதமி விருது

பரிந்துரைக்கப்பட்டவை

  • சிறந்த நடிகருக்கான அகாதமி விருது
  • சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது

மேற்கோள்கள்

  1. Eliot (2009), p. 309
  2. Hughes, p. 156

வெளி இணைப்புகள்