உள்ளடக்கத்துக்குச் செல்

லோக் இன்சாப் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லோக் இன்சாப் கட்சி
சுருக்கக்குறிLIP
தலைவர்சிமர்ஜித் சிங் பைன்ஸ்
தலைவர்பல்விந்தர் சிங் பைன்ஸ்
தொடக்கம்28 அக்டோபர் 2016[1]
(8 ஆண்டுகள், 20 நாட்கள் ago)
கூட்டணி
மக்களவை உறுப்பினர்கள் எண்.,0/543
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்.,
0 / 245
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
(இந்திய பஞ்சாபின் சட்டமன்றம்)
0 / 117
இந்தியா அரசியல்


லோக் இன்சாப் கட்சி (Lok Insaaf Party (தமிழாக்கம்:மக்கள் நீதிக்கட்சி), இந்த பஞ்சாப் மாநிலக் கட்சியை 2016-ஆம் ஆண்டில் சிமர்ஜித் சிங் பைன்ஸ் ஆவார்.[1] இதன் செயல் தலைவர் பல்விந்தர் சிங் பைன்ஸ் ஆவார்.

2017 பஞ்சாப் சட்டம்னறத் தேர்தலில் லோக் இன்சாப் கட்சி, ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி சேர்ந்து 5 தொகுதிகளில் போட்டியிட்டு,[2]ஆதம் நகர் மற்றும் லூதியானா ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றியது.போட்டியிட்ட ஐந்து தொகுதிகளில் இக்க்கட்சி 26.46% வாக்குகள் பெற்றது

2019 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் லோக் இன்சாப் கட்சி 3 இடங்களில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வியை சந்தித்தது. [3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Bains brothers float Lok Insaaf Party". Archived from the original on 2019-04-23. பார்க்கப்பட்ட நாள் 2022-01-10.
  2. "Lok Insaaf party leader held, heroin seized". The Indian Express (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-03-24. பார்க்கப்பட்ட நாள் 2018-03-24.
  3. "PDA will contest on 9 seats".
"https://ta.wikipedia.org/w/index.php?title=லோக்_இன்சாப்_கட்சி&oldid=4034680" இலிருந்து மீள்விக்கப்பட்டது