மதுரைக் கோவை
Appearance
மதுரைக் கோவை எனும் நூல் மதுரை நகரை சிறப்பித்துக் கூறும் சைவ இலக்கியமாகும். [1] இதனை நிம்பைச் சங்கர நாரணர் இயற்றினார். இந்நூல் காப்பிலிருந்து தொடங்கி 403 பாக்களை உடையது. இது காப்பு, களவு, கற்பு எனும் பிரிவுகளையும் உள்ளடக்கியது.
களவின் உட்பிரிவுகள்
[தொகு]- இயற்கைப் புணர்ச்சி..
- இடந்தலைப்பாடு
- பாங்கற் கூட்டம்
- மதியுடன் படுத்தல்
- குறையுறவுணர்தல்
- முன்னுற வுணர்தல்
- நாண நாட்டம்.
- நடுங்க நாட்டம்
- மடற்பகுதி .
- குறை நயப்பு
- தழை யேற்பித்தல்.
- பகற்குறி.
- பகற்குறிப் பிழைப்பு.
- செறிப்பறிவுறுத்தல்.
- இரவிற்குறி
- இரவிற்குறிப் பிழைப்பு.
- ஒருவழித் தணத்தல்.
- வெறியாட்டு.
- வரைவு முடுக்கம்.
- உடன்போக் கொருப்படுத்தல்
- உடன்போக்கு.
- தாயர் புலம்பல்.
- செவிலி கூற்று.
- மீட்சி.
- வரைபொருட் பிரிவு.
கற்பின் உட்பிரிவுகள்
[தொகு]- மணவணி
- இல்லிருத்தல்
- மணஞ் சிறப்பு
- பரத்தையிற் பிரிவு
- வினைமேற் பிரிவு
- உற்றுழிப் பிரிவு
- இணங்கலர்ப் பொருத்தல்
- பொருண்மேற் பிரிவு
- ஓதற் பிரிவு
ஆதாரங்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]மதுரைக் கோவை shaivam.org பரணிடப்பட்டது 2014-07-02 at the வந்தவழி இயந்திரம்