உள்ளடக்கத்துக்குச் செல்

டிஸ்கோ சாந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டிஸ்கோ சாந்தி (எ) சாந்த குமாரி
பிறப்பு28 ஆகத்து 1965 (1965-08-28) (அகவை 59)[1]
சென்னை, தமிழ்நாடு
தேசியம்இந்தியன்
குடியுரிமைஇந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1985–1996
பெற்றோர்சி. எல். ஆனந்தன்)
வாழ்க்கைத்
துணை
சிறீஹரி [2](1996 - 2013இல் இவர் மறைந்தார்)[3]
பிள்ளைகள்2 மகன்கள், 1 மகள் (இறந்து விட்டார்)

டிஸ்கோ சாந்தி என்று அறியப்படும் சாந்தக் குமாரி என்பவர் தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் குணச்சித்திரக் கதாப்பாத்திரங்கள் மற்றும், ஒரு பாடலுக்கு ஆடுகின்ற நடன மங்கையாக திரைப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்களிலும் பாலிவுட்டிலும் நடித்துள்ளார்.

இவர் நடிகர் சி. எல். ஆனந்தனின் மகளும், நடிகை லலிதா குமாரியின் சகோதரியும் ஆவார். மலையாள திரைப்பட நடிகரான மோகன்லாலுடன் கதாநாயகியாக நடித்த படம் பாதியில் நின்றதால், ஒரு பாடலுக்கு ஆடுவதற்கு வந்தாக தெரிவித்துள்ளார். இவர் ஊமை விழிகள் திரைப்படத்தில் நடனமாடிய இராத்திரி நேரத்து பூஜையில் என்ற பாடல் பிரபலம் ஆனதால், அதன் பின் நிறைய படங்களுக்கு ஒரு பாடலில் ஆடும் வாய்ப்பினைப் பெற்றார்.[4]

திரைப்படத்துறை

[தொகு]
ஆண்டு படம் கதாப்பாத்திரம் குறிப்பு
1985 வெள்ளை மனசு தமிழ் அறிமுகம்
1985 உதயகீதம் தமிழ்
1985 சாவி தமிழ் நடன மங்கை
1985 கெட்டி மேளம் தமிழ் போலியான இளைய ராணி
1985 காட்டுக்குள்ளே திருவிழா தமிழ்
1985 சிதம்பர ரகசியம் தமிழ் ஆசா
1986 அடுத்த வீடு தமிழ்
1986 முரட்டு கரங்கள் தமிழ்
1986 ஊமை விழிகள் (1986 திரைப்படம்) தமிழ்
1986 தர்ம தேவதை தமிழ்
1987 ராஜ மரியாதை தமிழ்
1987 கிழக்கு ஆப்பிரிக்காவில் சீலா தமிழ்
1987 காதல் பரிசு (திரைப்படம்) தமிழ்
1987 காவலன் அவன் கோவலன் தமிழ்
1987 பாசம் ஒரு வேசம் தமிழ்
1987 இவர்கள் வருங்காலத் தூண்கள் தமிழ்
1988 உரிமை கீதம் தமிழ்
1988 ராசாவே உன்னை நம்பி தமிழ்
1988 மணமகளே வா தமிழ்
1988 கழுகுமலை கள்ளன் தமிழ்
1988 புதிய வானம் தமிழ்
1988 பாட்டி சொல்லைத் தட்டாதே தமிழ்
1988 மல்லவன் தமிழ்
1988 தர்மத்தின் தலைவன் தமிழ்
1988 உள்ளத்தில் நல்ல உள்ளம் தமிழ்
1988 ரத்த தானம் தமிழ்
1989 பொங்கி வரும் காவேரி தமிழ்
1989 கீதாஞ்சலி தமிழ்
1989 சிவா தமிழ்
1989 தர்ம தேவன் தமிழ்
1989 தில்லி பாபு தமிழ்
1989 மூடு மந்திரம் தமிழ்
1989 நாளைய மனிதன் தமிழ்
1989 வெற்றி விழா தமிழ்
1989 நியாயத் தராசு (திரைப்படம்) தமிழ்
1989 பெண் புத்தி பின் புத்தி தமிழ்
1989 சம்சாரமே சரணம் தமிழ்
1989 சொந்தம் 16 தமிழ்
1989 வாய்க் கொழுப்பு தமிழ்
1989 வெற்றி விழா தமிழ்
1990 இதயத் தாமரை தமிழ்
1990 உலகம் பிறந்தது எனக்காக தமிழ்
1990 பாட்டுக்கு நான் அடிமை தமிழ்
1990 சந்தனக் காற்று (திரைப்படம்) தமிழ்
1990 மை டியர் மார்த்தாண்டன் தமிழ்
1990 மனைவி ஒரு மாணிக்கம் தமிழ்
1990 ஒரு வீடு இரு வாசல் (திரைப்படம்) தமிழ்
1991 பொண்டாட்டி பொண்டாட்டிதான் தமிழ் பத்மா
1991 சாமி போட்ட முடிச்சு தமிழ்
1991 நீ பாதி நான் பாதி தமிழ்
1991 ஈரமான ரோஜாவே தமிழ்
1991 வெற்றி படிகள் தமிழ்
1991 சாந்தி எனது சாந்தி தமிழ்
1992 அமரன் தமிழ்
1992 சின்னவர் தமிழ் பாடலுக்கு நடனம்
1992 சிகப்பு பறவை தமிழ்
1992 அக்னி பறவை தமிழ்
1992 பங்காளி (திரைப்படம்) தமிழ்
1992 காவல் கீதம் தமிழ்
1992 பரதன் தமிழ்
1992 நட்சத்திர நாயகன் தமிழ்
1993 ராஜாதி ராஜ ராஜ குலோத்துங்க ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன் தமிழ்
1993 பிரதாப் தமிழ்
1993 சபாஸ் பாபு தமிழ்
1994 இளைஞர் அணி (திரைப்படம்) தமிழ் ருக்கு
1994 அத்த மக ரத்தினமே தமிழ்
1994 பவித்ரா (திரைப்படம்) தமிழ்
1995 முத்து காளை தமிழ்
1995 ராஜா எங்க ராஜா தமிழ்
1996 இரட்டை ரோஜா தமிழ்
1996 துரைமுகம் தமிழ்

ஆதாரங்கள்

[தொகு]
  1. dinakaran. Web.archive.org. Retrieved on 10 June 2014.
  2. "Personal life & Info". Behind Woods. http://www.behindwoods.com/tamil-movie-news/dec-06-02/13-12-06-actress.html. 
  3. "Personal life & Info". The Hindu. http://www.thehindu.com/features/cinema/actor-srihari-dies-in-mumbai/article5218575.ece. பார்த்த நாள்: 10 October 2013. 
  4. [``அப்போ டான்ஸர், இப்போ என் பசங்களுக்காக வாழ்றேன்!" - டிஸ்கோ சாந்தி : 'அப்போ இப்போ' பகுதி 15 சினிமா விகடன்- நாள் 19/06/2018]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிஸ்கோ_சாந்தி&oldid=4114155" இலிருந்து மீள்விக்கப்பட்டது