வாய்க் கொழுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வாய்க்கொழுப்பு
இயக்கம்முக்தா சீனிவாசன்
தயாரிப்புராமசாமி கோவிந்த்
கதைபாபு கோபு
திரைக்கதைமுக்தா சீனிவாசன்
இசைசந்திரபோஸ்
நடிப்புபாண்டியராஜன்
கௌதமி
சனகராஜ்
எஸ். எஸ். சந்திரன்
ஒளிப்பதிவுமுக்தா எஸ். சுந்தர்
படத்தொகுப்புவி. பி. கிருஷ்ணன்
கலையகம்முக்தா பிலிம்ஸ்
விநியோகம்முக்தா பிலிம்ஸ்
வெளியீடுபெப்ரவரி 17, 1989 (1989-02-17)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வாய்க்கொழுப்பு என்பது 1989 ல் இயக்குனர் முக்தா சீனிவாசன் எழுதி இயக்கிய தமிழ்த் திரைப்படங்களில் ஒன்றாகும். இதில் பாண்டியராஜன், கௌதமி, சனகராஜ் மற்றும் எஸ். எஸ். சந்திரன் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். சந்திரபோஸ் இசையமைத்திருந்தார்.[1][2]

நடிகர்கள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. "Vaai Kozhuppu". spicyonion.com. பார்த்த நாள் 2014-09-19.
  2. "Vaai Kozhuppu". bharatmovies.com. பார்த்த நாள் 2014-09-19.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாய்க்_கொழுப்பு&oldid=2658407" இருந்து மீள்விக்கப்பட்டது