ராஜ மரியாதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராஜ மரியாதை
இயக்கம்கார்த்திக் ரகுநாத்
தயாரிப்புஏ. எம். இசுமாயில்
கதைவியட்நாம் வீடு சுந்தரம்
திரைக்கதைவியட்நாம் வீடு சுந்தரம்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புசிவாஜி கணேசன்
கார்த்திக்
ஜீவிதா
ஒளிப்பதிவுஅசோக் சௌத்திரி
படத்தொகுப்புராசா பாசுகர்
கலையகம்கைசெர் கிரியேசன்சு
வெளியீடு14 சனவரி 1987
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ராஜ மரியாதை என்பது 1987 ஆவது ஆண்டில் கார்த்திக் ரகுநாத் இயக்கத்தில் வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஏ. எம். இசுமாயில் தயாரித்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கார்த்திக், ஜீவிதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தார்.[1][2]

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Raja Mariyadhai". oneindia.in. Archived from the original on 2014-08-09. பார்க்கப்பட்ட நாள் 2014-07-27.
  2. "Neethiyin Marupakkam". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-07-27.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜ_மரியாதை&oldid=3712115" இலிருந்து மீள்விக்கப்பட்டது