உருசிய விக்கிப்பீடியா
Appearance
வலைத்தள வகை | இணைய கலைக்களஞ்சியம் |
---|---|
கிடைக்கும் மொழி(கள்) | உருசிய மொழி |
உரிமையாளர் | விக்கிமீடியா நிறுவனம் |
வணிக நோக்கம் | இல்லை |
பதிவு செய்தல் | விருப்பத்தேர்வு |
உரலி | http://www.ru.wikipedia.org/ |
உருசிய விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் உருசிய மொழி பதிப்பு ஆகும். 2001 மே மாதத்தில் இது தொடங்கப்பட்டது. சூன் மாதம் 2009ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை நான்கு இலட்சத்தை தாண்டியது[1]. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் எட்டாவது[2] இடத்தில் இருக்கும் உருசிய விக்கியில் இன்று வரை மொத்தம் 706,680 கட்டுரைகள் உள்ளன. உருசிய அரசால் வழங்கப்படும் சிறந்த உருசிய மொழி வலைதலங்களுக்கான உரூனட் விருது, உருசிய விக்கிப்பீடியாவுக்கு 2006 மற்றும் 2007 ஆகிய ஆண்டுகளில் வழங்கப்பட்டது[3].
அடையாளச்சின்னம்
[தொகு]2003–2010 | 2010– |
---|
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://meta.wikimedia.org/wiki/Wikimedia_News#June_2009
- ↑ http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#100_000.2B_articles
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-03-02. பார்க்கப்பட்ட நாள் 2022-07-31.
வெளி இணைப்புகள்
[தொகு]கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் உருசிய விக்கிப்பீடியாப் பதிப்பு