இலங்கைத் துடுப்பாட்ட அணியின் தென்னாப்பிரிக்கச் சுற்றுப்பயணம் 2019
இலங்கைத் துடுப்பாட்ட அணியின் தென்னாப்பிரிக்கச் சுற்றுப் பயணம் 2019 | |||||
தென்னாப்பிரிக்கா | இலங்கை | ||||
காலம் | 13 பெப்ரவரி – 24 மார்ச் 2019 | ||||
தலைவர்கள் | பிரான்சுவா டு பிளெசீ | திமுத் கருணாரத்ன | |||
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர் | |||||
முடிவு | 2-ஆட்டத் தொடரில் இலங்கை 2–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | குவின்டன் டி கொக் (222) | குசல் பெரேரா (224) | |||
அதிக வீழ்த்தல்கள் | ககிசோ ரபாடா (8) | விசுவா பெர்னாண்டோ (12) | |||
தொடர் நாயகன் | குசல் பெரேரா (இல) | ||||
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர் | |||||
முடிவு | 5-ஆட்டத் தொடரில் தென்னாப்பிரிக்கா 5–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | குவின்டன் டி கொக் (353) | குசல் மெண்டிசு (202) | |||
அதிக வீழ்த்தல்கள் | இம்ரான் தாஹிர் (9) | தனஞ்சய டி சில்வா (5) | |||
தொடர் நாயகன் | குவின்டன் டி கொக் (தெஆ) | ||||
இருபது20 தொடர் | |||||
முடிவு | 3-ஆட்டத் தொடரில் தென்னாப்பிரிக்கா 3–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | ரீசா என்ட்ரிக்சு (139) | இசுரு உதான (132) | |||
அதிக வீழ்த்தல்கள் | ஆன்டைல் பெலுக்வாக்யோ (7) | லசித் மாலிங்க (3) | |||
தொடர் நாயகன் | ரீசா என்ட்ரிக்சு (தெஆ) |
இலங்கைத் துடுப்பாட்ட அணி 2019 பெப்ரவரி, மார்ச் மாதங்களில் தென்னாப்பிரிக்காவில் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஐந்து ஒருநாள் (ஒநாப) போட்டிகளிலும், மூன்று பன்னாட்டு இருபது20 (இ20ப) போட்டிகளிலும் விளையாடியது.[1][2][3]
2019 பெப்ரவரியில், தினேஸ் சந்திமல் இலங்கை அணியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு திமுத் கருணாரத்ன தேர்வுத் துடுப்பாட்ட அணிக்குத் தலைமை தாங்க நியமிக்கப்பட்டார்.[4] தேர்வுத் தொடரை இலங்கை அணி 2–0 என்ற கணக்கில் வென்று,[5] தென்னாப்பிரிக்காவில் தேர்வுத் தொடர் ஒன்றை வென்ற முதலாவது ஆசிய அணி என்ற சாதனையைப் பெற்றது.[6]
ஒருநாள் தொடரை தென்னாப்பிரிக்கா 5–0 என்ற கணக்கில் வென்றது.[7] இரண்டு ஆண்டுகளில் நான்காவது தடவையாக இலங்கை அணி ஒருநாள் தொடரை எந்த ஆட்டத்தையும் வெல்லாமல் தோல்வியடைந்தது.[8]
இ20ப தொடரில், முதலாவது போட்டிக்கு பிரான்சுவா டு பிளெசீ தென்னாப்பிரிக்காவின் தலைவராக அறிவிக்கப்பட்டார், ஏனைய இரண்டிற்கும் ஜே பி டுமினி தலைவராக அறிவிக்கப்பட்டார்.[9] தென்னாப்பிரிக்க அணி 3–0 என்ற கணக்கில் தொடரை வென்றது.[10]
அணிகள்
[தொகு]தேர்வுத் தொடர்
[தொகு]1-வது தேர்வு
[தொகு]13–17 பெப்ரவரி 2019
ஓட்டப்பலகை |
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- லசித் எம்புல்தெனிய (இல), ஒசாடா பெர்னாண்டோ (இல) இருவரும் தமது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினர்.
- திமுத் கருணாரத்ன இலங்கை தேர்வு அணியின் தலைவராக முதல் தடவையாக விளையாடினார்.[13] and he also scored his 4,000th run in Test cricket.[14]
- லசித் எம்புல்தெனிய தமது முதலாவது தேர்வுப் போட்டியில் ஐந்து இலக்குகளைக் கைப்பற்றிய இலங்கை அணியின் நான்காவது பந்து வீச்சாளரானார்.[15]
- குசல் பெரேரா, விசுவா பெர்னாண்டோ (இல) பத்தாவது இலக்குக்காக அதிகளவு வெற்றியுடனான இணைந்த ஓட்டங்களைப் (78) பெற்ற வீரர்கள் என்ற சாதனையைப் பெற்றனர்.[16]
2-வது தேர்வு
[தொகு]21–25 பெப்ரவரி 2019
ஓட்டப்பலகை |
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- வியான் மூல்டர் (தெஆ) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
ஒருநாள் தொடர்
[தொகு]1-வது ஒநாப
[தொகு]எ
|
||
- நாணயச் சுழற்சியில் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- ஆன்ட்ரிக் நோட்ஜி (தெஆ), ஒசாடா பெர்னாண்டோ (இல) இருவரும் தமது முதலாவது ஒருநாள் போட்டியில் விளையாடினர்.
2-வது ஒநாப
[தொகு]எ
|
||
ஒசாடா பெர்னாண்டோ 31 (45)
காகிசோ ரபாடா 3/43 (9 ஓவர்கள்) |
- நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- திசாரா பெரேரா (இல) தனது 150-வது ஒருநாள் போட்டியில் விளையாடினார்[17]
- பிரான்சுவா டு பிளெசீ (தெஆ) தனது 5,000 ஆவது ஒருநாள் ஓட்டத்தைப் பெற்றார்.[18]
- காகிசா ரபாடோ (தெஆ) தனது 100-வது ஒருநாள் இலக்கைக் கைப்பற்றினார்.[19]
3-வது ஒநாப
[தொகு]எ
|
||
- நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- மழை காரணமாக இலங்கை அணியின் வெற்றி இலக்கு 24 ஓவர்களுக்கு 193 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
- கமிந்து மெண்டிசு (இல) தனது 1-வது ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
4-வது ஒநாப
[தொகு]எ
|
||
இசுரு உதான 78 (57)
ஆன்றிச் நொபொர்ட்சி 3/57 (8 ஓவர்கள்) |
- நாணயச் சுழற்சியில் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- பிரியமல் பெரேரா (இல) தனது 1-வது ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
- இசுரு உதான, கசுன் ராஜித்த இருவரும் இலங்கைக்காக 10-வது இலக்குக்கான அதிக ஓட்டங்களை (54) பெற்று சாதனை படைத்தார்கள்.[20]
5-வது ஒநாப
[தொகு]எ
|
||
குசல் மெண்டிசு 56 (84)
ககிசோ ரபாடா 3/50 (10 ஓவர்கள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- தென்னாப்பிரிக்க அணியின் நேரத்தில் ஒளிவெள்ளம் பழுதடைந்ததால், ஆட்டம் நிறுத்தப்பட்டது.[21]
இ20ப தொடர்
[தொகு]1-வது இ20ப
[தொகு]எ
|
||
கமிந்து மென்டிசு 41 (29)
அந்திலே பெக்லுக்வாயோ 3/25 (4 பந்துப் பரிமாற்றங்கள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- அவிசுக்கா பெர்னாண்டோ (இல) தனது முதலாவது இ20ப போட்டியில் விளையாடினார்.
2-வது இ20ப
[தொகு]எ
|
||
ரீசா என்ட்ரிக்சு 65 (46)
லசித் மாலிங்க 1/26 (4 பந்துப் பரிமாற்றங்கள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- ஐடன் மார்க்கம், சினிதெம்பா கெசிலெ (தெஆ) தமது முதலாவது இ20ப போட்டியில் விளையாடினர்.
3-வது இ20ப
[தொகு]எ
|
||
நிரோசன் டிக்வெல்ல 38 (22)
ஆன்டில் பெலுக்வாயோ 4/24 (3 பந்துப் பரிமாற்றங்கள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- மழை காரணமாக இலங்கை அணிக்கு 17 நிறைவுகளில் 183 ஓட்டங்கள் என இலக்குக் கொடுக்கப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Future Tours Programme" (PDF). International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 11 December 2017.
- ↑ "South Africa to host Zimbabwe, Pakistan and Sri Lanka in 2018-19 season". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 23 April 2018.
- ↑ "CSA announces bumper 2018/19 home international season". Cricket South Africa. Archived from the original on 26 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 23 April 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Sri Lanka drop Chandimal for South Africa tour, Karunaratne made captain". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 5 February 2019.
- ↑ "Sri Lanka claim historic series victory". SuperSport. பார்க்கப்பட்ட நாள் 23 பெப்ரவரி 2019.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Cricket-Fernando, Mendis guide Sri Lanka to historic series win in South Africa". Eurosport. பார்க்கப்பட்ட நாள் 23 பெப்ரவரி 2019.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Proteas complete 5-0 Series win in match shortened by floodlight failure". Cricket South Africa. Archived from the original on 2019-08-27. பார்க்கப்பட்ட நாள் 16-03-2019.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Aiden Markram helps South Africa whitewash Sri Lanka 5-0". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 17-03-2019.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Markram, Nortje and Qeshile named as new caps for T20 Series". Cricket South Africa. Archived from the original on 31 மார்ச் 2019. பார்க்கப்பட்ட நாள் 17 March 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Pretorius puts Proteas on way to series clean sweep". Cricket South Africa. Archived from the original on 30 மார்ச் 2019. பார்க்கப்பட்ட நாள் 24 March 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Mulder in South Africa squad for SL Tests". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 February 2019.
- ↑ "Sri Lanka Test Squad for South Africa Series". Sri Lanka Cricket. Archived from the original on 7 பிப்ரவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 5 February 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Sri Lanka look for revival against in-form South Africa". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 13 February 2019.
- ↑ "De Kock spares South Africa's blushes with crucial 80". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 13 February 2019.
- ↑ "Faf misses out on hundred as Proteas set Sri Lanka 304 for victory". IOL News. பார்க்கப்பட்ட நாள் 15 February 2019.
- ↑ "Heroic Perera hundred helps Sri Lanka to thrilling victory". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 16 February 2019.
- ↑ "Rabada, Ngidi, Nortje save South Africa after batting collapse". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 6-03-2019.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "South Africa capitulate post de Kock belligerence". CricBuzz. பார்க்கப்பட்ட நாள் 6-03-2019.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Du Plessis, Rabada landmarks sink Sri Lanka". SuperSport. பார்க்கப்பட்ட நாள் 7-03-2019.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Tailender Isuru Udana clubs half-century to help Sri Lanka reach 189 all out at St George's". Times Live. பார்க்கப்பட்ட நாள் 13 March 2019.
- ↑ "South Africa whitewash Sri Lanka 5-0 after winning fifth ODI shortened by floodlight failure". Sky Sports. பார்க்கப்பட்ட நாள் 16-03-2019.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)