உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியத் துடுப்பாட்ட அணியின் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்கச் சுற்றுப்பயணம், 2019

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் 2019
மேற்கிந்தியத் தீவுகள்
இந்தியா
காலம் 3 ஆகத்து – 3 செப்டம்பர் 2019
தலைவர்கள் ஜேசன் ஹோல்டர்
(தேர்வு ம. ஒருநாள்)

கர்லோஸ் பிராத்வெயிட் (இருபது20)
விராட் கோலி
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர்
முடிவு 2-ஆட்டத் தொடரில் இந்தியா 2–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் ஜேசன் ஹோல்டர் (104) ஹனுமா விஹாரி (289)
அதிக வீழ்த்தல்கள் கேமர் ரோச் (9) ஜஸ்பிரித் பும்ரா (13)
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர்
முடிவு 3-ஆட்டத் தொடரில் இந்தியா 2–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் எவின் லூயிஸ் (148) விராட் கோலி (234)
அதிக வீழ்த்தல்கள் கர்லோஸ் பிராத்வெயிட் (3) புவனேசுவர் குமார் (4)
முகம்மது சமி (4)
கலீல் அகமது (4)
தொடர் நாயகன் விராட் கோலி (இந்.)
இருபது20 தொடர்
முடிவு 3-ஆட்டத் தொடரில் இந்தியா 3–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் கீரோன் பொல்லார்ட் (115) விராட் கோலி (106)
அதிக வீழ்த்தல்கள் ஷெல்டன் காட்ரெல் (4)
ஒஷேன் தாமஸ் (4)
நவ்தீப் சைனி (5)
தொடர் நாயகன் குருணால் பாண்டியா (இந்தி.)

இந்தியத் துடுப்பாட்ட அணி, 2019 ஆகத்து, செப்டம்பர் மாதங்களில் மேற்கிந்தியத் தீவுகளிலும் ஐக்கிய அமெரிக்காவிலும் இரண்டு தேர்வுப் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று இ20ப போட்டிகள் ஆகியவற்றில் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணியை எதிர்த்து விளையாடுகிறது.[1][2] இவற்றில் இரண்டு இ20ப போட்ட்டிகள் ஐக்கிய அமெரிக்காவில் புளோரிடா மாநிலத்தில் லோடர்ஹில் என்ற இடத்தில் நடைபெற்றன.[3] தேர்வுப் போட்டிகளின் முடிவுகள் 2019–21 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைத் தொடரில் சேர்க்கப்படும்.[4]

இந்தியா இ20ப போட்டித் தொடரை 3–0 என்ற கணக்கில் வென்றது.[5] ஒருநாள் தொடரை இந்தியா 2–0 என்ற கனக்கில் வென்றது.[6]

அணிகள்

[தொகு]
தேர்வுகள் ஒருநாள் இ20ப
 மேற்கிந்தியத் தீவுகள்[7]  இந்தியா[8]  மேற்கிந்தியத் தீவுகள்[9]  இந்தியா[8]  மேற்கிந்தியத் தீவுகள்[10]  இந்தியா[8]

பயிற்சி ஆட்டம்

[தொகு]

3-நாள் ஆட்டம்: மேற்கிந்தியத் தீவுகள் அ எ. இந்தியா

[தொகு]
17–19 ஆகத்து 2019
கெலிப்பட்டை
மேற்கிந்தியத் தீவுகள் மேற்கிந்தியத் தீவுகள் அ
297/5 (88.5 நிறைவுகள்)
செதேஷ்வர் புஜாரா 100* (187)
ஜோனத்தான் கார்டர் 3/39 (13.5 நிறைவுகள்)
181 (56.1 நிறைவுகள்)
கவெம் ஹோட்ஜ் 51 (100)
உமேஸ் யாதவ் 3/19 (10 நிறைவுகள்)
188/5 (78 நிறைவுகள்)
ஹனுமா விஹாரி 64 (125)
அகீம் ஃபார்சர் 2/43 (17 நிறைவுகள்)
47/3 (21 நிறைவுகள்)
ஜெர்மி சொலோசனோ 16 (50)
ரவீந்திர ஜடேஜா 1/3 (3 நிறைவுகள்)
ஆட்டம் வெற்றி/தோல்வியின்றி முடிவு
கூலிட்ஜ் துடுப்பாட்ட மைதானம், அண்டிக்குவா
நடுவர்கள்: கிரிகோரி பிராத்வெயிட் (மேதீ.) மற்றும் லெஸ்லி ரெய்ஃபர் (மேதீ.)
  • நாணயச்சுழற்சியில் வென்ற இந்திய அணி மட்டைவீச்சைத் தேர்வு செய்தது.

இருபது20

[தொகு]

முதல் இருபது20

[தொகு]
3 ஆகத்து 2019
10:30
கெலிப்பட்டை
 இந்தியா
98/6 (17.2 நிறைவுகள்)
ரோகித் சர்மா 24 (25)
சுனில் நரைன் 2/14 (4 நிறைவுகள்)
இந்தியா 4 இழப்புகளால் வெற்றி
சென்ட்ரல் ப்ரோவர்ட் ரிஜனல் பார்க், லாவுடர்ஹில், புளோரிடா
நடுவர்கள்: கிரிகோரி பிராத்வெய்ட் (மேதீ.) மற்றும் நிஜெல் டுகுயிட் (மேதீ.)
ஆட்ட நாயகன்: நவ்தீப் சைனி (இந்.)
  • நாணயச்சுழற்சியில் வென்ற இந்திய அணி களத்தடுப்பைத் தேர்வு செய்தது.
  • நவ்தீப் சைனி (இந்.) இருபது20 போட்டியில் அறிமுகமானார்.

2வது இருபது20

[தொகு]
4 ஆகத்து 2019
10:30
கெலிப்பட்டை
இந்தியா 
167/5 (20 நிறைவுகள்)
 மேற்கிந்தியத் தீவுகள்
98/4 (15.3 நிறைவுகள்)
ரோவ்மன் போவெல் 54 (34)
குருணால் பாண்டியா 2/23 (3.3 நிறைவுகள்)
இந்தியா 22 ஓட்டங்களால் வெற்றி (டலூ முறை)
சென்ட்ரல் ப்ரோவர்ட் ரிஜனல் பார்க், லாவுடர்ஹில், புளோரிடா
நடுவர்கள்: கிரிகோரி பிராத்வெயிட் (மேதீ.) மற்றும் நிஜெல் டுகுயிட் (மேதீ.)
ஆட்ட நாயகன்: குருணால் பாண்டியா (இந்.)
  • நாணயச்சுழற்சியில் வென்ற இந்திய அணி மட்டையாடத் தீர்மானித்தது.
  • குறைந்த வெளிச்சம் காரணமாக மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு 15.3 நிறைவுகளில் 121 ஓட்டங்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

3வது இருபது20

[தொகு]
6 ஆகத்து 2019
10:30
கெலிப்பட்டை
 இந்தியா
150/3 (19.1 நிறைவுகள்)
கீரோன் பொல்லார்ட் 58 (45)
தீபக் சாஹர் 3/4 (3 நிறைவுகள்)
ரிஷப் பந்த் 65* (42)
ஒஷேன் தாமஸ் 2/29 (4 நிறைவுகள்)
இந்தியா 7 இழப்புகளால் வெற்றி
புரொவிடன்ஸ் அரங்கம், கயானா
நடுவர்கள்: நிஜெல் டுகுயிட் (மேதீ.) மற்றும் லெஸ்லி ரெய்ஃபர் (மேதீ.)
ஆட்ட நாயகன்: தீபக் சாஹர் (இந்.)
  • நாணயச்சுழற்சியில் வென்ற இந்திய அணி களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • ராகுல் சாஹர் (இந்.) இருபது20 போட்டிகளில் அறிமுகமானார்.

ஒருநாள் தொடர்

[தொகு]

1வது ஒருநாள்

[தொகு]
8 August 2019
09:30
கெலிப்பட்டை
எவின் லூயிஸ் 40* (36)
குல்தீப் யாதவ் 1/3 (2 நிறைவுகள்)
முடிவு இல்லை
புரொவிடன்ஸ் அரங்கம், கயானா
நடுவர்கள்: நிகெல் டுகுயிட் (மேதீ.) மற்றும் அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக் (தெஆ.)
  • நாணயச்சுழற்சியில் வென்ற இந்திய அணி மட்டையாடத் தீர்மானித்தது.
  • தொடர் மழை காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டது.

2வது ஒருநாள்

[தொகு]
11 ஆகத்து 2019
09:30
கெலிப்பட்டை
இந்தியா 
279/7 (50 நிறைவுகள்)
விராட் கோலி 120 (125)
கர்லோஸ் பிராத்வெயிட் 3/53 (10 நிறைவுகள்)
எவின் லூயிஸ் 65 (80)
புவனேசுவர் குமார் 4/31 (8 நிறைவுகள்)
இந்தியா 59 ஓட்டங்களால் வெற்றி (டலூ முறை)
குயிண்ஸ் பார்க் ஓவல் அரங்கம், போர்ட் ஆஃப் ஸ்பெய்ன்
நடுவர்கள்: கிரிகோரி பிராத்வெய்ட் (மேதீ.) மற்றும் நிஜெல் லாங்க் (இங்.)
ஆட்ட நாயகன்: விராட் கோலி (இந்.)
  • நாணயச்சுழற்சியில் வென்ற இந்திய அணி மட்டையாடத் தீர்மானித்தது.
  • மழை காரணமாக மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு 46 நிறைவுகளில் 270 ஓட்டங்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

3வது ஒருநாள்

[தொகு]
14 ஆகத்து 2019
09:30
கெலிப்பட்டை
 இந்தியா
256/4 (32.3 நிறைவுகள்)
கிறிஸ் கெயில் 72 (41)
கலீல் அகமது 3/68 (7 நிறைவுகள்)
விராட் கோலி 114* (99)
ஃபபியன் அல்லென் 2/40 (6 நிறைவுகள்)
இந்தியா 6 இழப்புகளால் வெற்றி (டலூ முறை)
குயிண்ஸ் பார்க் ஓவல் அரங்கம், போர்ட் ஆஃப் ஸ்பெய்ன்
நடுவர்கள்: அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக் (தெஆ.) மற்றும் லெஸ்லி ரெய்ஃபர் (மேதீ.)
ஆட்ட நாயகன்: விராட் கோலி (இந்)
  • நாணயச்சுழற்சியில் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி துடுப்பாடத் தீர்மானித்தது.
  • மழை காரணமாக இந்திய அணிக்கு 35 நிறைவுகளில் 255 ஓட்டங்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

தேர்வுத் தொடர்

[தொகு]

1வது தேர்வு

[தொகு]
22–26 ஆகத்து 2019
கெலிப்பட்டை
297 (96.4 நிறைவுகள்)
அஜின்க்யா ரகானே 81 (163)
கேமர் ரோச் 4/66 (25 நிறைவுகள்)
222 (74.2 நிறைவுகள்)
ராஸ்டன் சேஸ் 48 (74)
இஷாந்த் ஷர்மா 5/43 (17 நிறைவுகள்)
343/7 (112.3 நிறைவுகள்)
அஜின்க்யா ரகானே 102 (242)
ராஸ்டன் சேஸ் 4/132 (38 நிறைவுகள்)
100 (26.5 நிறைவுகள்)
கேமர் ரோச் 38 (31)
ஜஸ்பிரித் பும்ரா 5/7 (8 நிறைவுகள்)
இந்தியா 318 ஓட்டங்களால் வெற்றி
சர் விவியன் ரிச்சட்ஸ் அரங்கம், அண்டிக்குவா
நடுவர்கள்: ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்.), ரொட் டக்கர் (ஆசி.)
ஆட்ட நாயகன்: அஜின்க்யா ரகானே (இந்.)
  • நாணயச்சுழற்சியில் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • மழை காரணமாக முதல் நாள் ஆட்டத்தில் 21.1 நிறைவுகள் விளையாடப்படவில்லை.
  • ஷமாரா புரூக்ஸ் (மேதீ.) தனது முதல் தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
  • ஜஸ்பிரித் பும்ரா இந்தியாவின் தேர்வுப் போட்டிகளில் குறைந்த ஓட்டங்களை விட்டுக்கொடுத்து ஐந்து-மட்டையாளர்களை வீழ்த்தியவர் என்ற சாதனையைப் படைத்தார்.[11]
  • இது வெளிநாட்டு மண்ணில் விராட் கோலி பெறும் 12-வது வெற்றியாகும். அத்துடன் ஓர் இந்திய அணித்தலைவர் வெளிநாட்டு மண்ணில் பெற்ற அதிகபட்ச வெற்றிகளாகும்.[12]
  • இதுவே வெளிநாட்டு மண்ணில் அதிகபட்ச ஓட்டங்களால் இந்தியா பெற்ற வெற்றியாகும்.[13]
  • மேற்கிந்தியத் தீவுகள் எடுத்த 100 ஓட்டங்கள் இந்திய அணிக்கு எதிராக அவ்வணி பெற்ற மிகக்குறைந்த ஓட்டங்களாகும்.[14]
  • உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: இந்தியா 60, மேற்கிந்தியத் தீவுகள் 0

2வது தேர்வு

[தொகு]
30 ஆகத்து–3 செப்டம்பர் 2019
கெலிப்பட்டை
416 (140.1 நிறைவுகள்)
ஹனுமா விஹாரி 111 (225)
ஜேசன் ஹோல்டர் 5/77 (32.1 நிறைவுகள்)
117 (47.1 நிகறைவுகள்)
சிம்ரோன் எட்மையர் 34 (57)
ஜஸ்பிரித் பும்ரா 6/27 (12.1 நிறைவுகள்)
168/4 (54.4 நிறைவுகள்)
அஜின்க்யா ரகானே 64* (109)
கேமர் ரோச் 3/28 (10 நிறைவுகள்)
210 (59.5 நிறைவுகள்)
சாமார் புரூக்சு 50 (119)
ரவீந்திர ஜடேஜா 3/58 (19.5 நிறைவுகள்)
இந்தியா 257 ஓட்டங்களால் வெற்றி
சபினா பார்க் அரங்கம், ஜமைக்கா
நடுவர்கள்: ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்.), பவுல் ரைபல் (ஆசி.)
ஆட்ட நாயகன்: ஹனுமா விஹாரி (இந்.)
  • நாணயச்சுழற்சியில் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • ரகீம் கார்ன்வல் மற்றும் ஜாமர் ஹாமில்டன் ஆகிய இரு வீரர்களும் தங்களது முதல் தேர்வுப் போட்டியில் விளையாடினர்.
  • ஹனுமா விஹாரி (இந்.) தனது முதலாவது தேர்வு நூறைப் பெற்றார்.[15]
  • ஜேசன் ஹோல்டர் (மேதீ.) தனது தேர்வுப் போட்டிகளில் 100வது மட்டையாளரை வீழ்த்தினார்.[16]
  • ஜஸ்பிரித் பும்ரா தேர்வுப் போட்டிகளில் இந்திய அணிக்காக மும்முறை வீழ்த்திய மூன்றாவது வீரர் ஆனார்.[17]
  • இரண்டாம் ஆட்டப்பகுதியில் மூளையதிர்ச்சி காரணமாக ஜெரமின் பிளாக்வுட் (மேதீ.) வெளியேறினார். அவருக்கு மாற்று வீரராக டரென் பிராவோ களமிறங்கினார்.[18]
  • மேற்கிந்தியத் தீவுகளின் தேர்வுப் போட்டிகளில் ஒரு ஆட்டப்பகுதியில் 12 வீரர்கள் விளையாடுவது இதுவே முதல்முறையாகும்.[19]
  • உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: இந்தியா 60, மேற்கிந்தியத் தீவுகள் 0

மேற்கோள்கள்

[தொகு]
  1. "2018 Men's Future Tour Programme" (PDF). International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 23 August 2018.
  2. "India tour of West Indies to start early August". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 30 April 2019.
  3. "West Indies to play India in Florida in 2019". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 August 2018.
  4. "India's Test Championship campaign to kick off in Antigua and Jamaica". Cricbuzz. 12 June 2019.
  5. "Deepak Chahar, Rishabh Pant star as India blank West Indies 3–0". Cricket Country. பார்க்கப்பட்ட நாள் 6 August 2019.
  6. "Kohli's second consecutive ton gives India series win". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 15 August 2019.
  7. "Cornwall announced in test squad for MyTeam11 sereis against India". Cricket West Indies. பார்க்கப்பட்ட நாள் 9 August 2019.
  8. 8.0 8.1 8.2 "Dhoni opts out of West Indies tour, Hardik rested, Bumrah only for Tests". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 21 July 2019.
  9. "West Indies pick Chris Gayle for ODIs against India, leave out Darren Bravo". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 26 July 2019.[தொடர்பிழந்த இணைப்பு]
  10. "Narine and Pollard recalled for T20Is against India". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 July 2019.
  11. "Jasprit Bumrah completes a unique set of five-wicket hauls". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 25 August 2019.
  12. "India vs West Indies Highlights, 1st Test Day 4: India thrash Windies by 318 runs". Times of India. பார்க்கப்பட்ட நாள் 25 August 2019.
  13. "Jasprit Bumrah's 5 for 7, Ajinkya Rahane's ton headline India's record win". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 25 August 2019.
  14. "India vs West Indies Highlights 1st Test Day 4: Bumrah bags 5 wickets as India win by 318 runs". India Today. பார்க்கப்பட்ட நாள் 25 August 2019.
  15. "Hanuma Vihari scores maiden Test hundred at Kingston". Sport Star. பார்க்கப்பட்ட நாள் 31 August 2019.
  16. "Bumrah wraps coils around Windies". Jamaica Observer. Archived from the original on 25 November 2020. பார்க்கப்பட்ட நாள் 1 September 2019.
  17. "Stats: Jasprit Bumrah claims hat-trick on his way to yet another 5-wicket haul". Crictracker. பார்க்கப்பட்ட நாள் 31 August 2019.
  18. "Jermaine Blackwood comes in as concussion sub after Darren Bravo retires hurt". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2 September 2019.
  19. "Match Report - West Indies vs India, ICC World Test Championship, 2nd Test". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 3 September 2019.

வெளி இணைப்புகள்

[தொகு]