2019–21 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை
நாட்கள் | 1 ஆகஸ்ட் 2019 – ஜூன் 2021 |
---|---|
நிர்வாகி(கள்) | பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை |
துடுப்பாட்ட வடிவம் | தேர்வுத் துடுப்பாட்டம் |
போட்டித் தொடர் வடிவம் | குழு மற்றும் இறுதி |
மொத்த பங்கேற்பாளர்கள் | 9 |
மொத்த போட்டிகள் | 72 |
2019–21 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை (2019-21 ICC World Test Championship) என்பது ஐசிசி நடத்தும் தேர்வுத் துடுப்பாட்ட வாகைத் தொடர் ஆகும். இது ஆகஸ்ட் 2019 தொடங்கி ஜூன் 2021 வரை நடைபெறுகிறது.
தேர்வுத் துடுப்பாட்ட வாகையின் முதல் பதிப்பான இத்தொடரில் மொத்தம் 9 நாடுகளைச் சேர்ந்த துடுப்பாட்ட அணிகள் பங்குபெறுகின்றன. புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு இடையே இறுதிப்போட்டி லண்டன் நகரில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
போட்டி முறை[தொகு]
2 வருடங்கள் நடைபெறவுள்ள இந்தத் தொடரில் ஒவ்வொரு அணியும் 6 எதிரணிகளுடன் மோதும். அவற்றில் 3 போட்டிகள் அணியின் சொந்த மண்ணிலும் 3 போட்டிகள் எதிரணியின் சொந்த மண்ணிலும் நடைபெறும். ஒவ்வொரு போட்டியும் 5 நாட்கள் நடைபெறும்.
ஒவ்வொரு தொடரிலும் 2 முதல் 5 போட்டிகள் வரை நடைபெறும். எனவே போட்டிகளின் அளவைப் பொறுத்து புள்ளிகள் வழங்கப்படுகின்றன.
போட்டிகள் | வெற்றி | சமன் | வெ/தோ | தோல்வி |
---|---|---|---|---|
2 | 60 | 30 | 20 | 0 |
3 | 40 | 20 | 13 | 0 |
4 | 30 | 15 | 10 | 0 |
5 | 24 | 12 | 8 | 0 |
ஆட்டநேர முடிவில் வீச வேண்டிய நிறைவு விகிதத்திற்குக் குறைவாக பந்துவீசியுள்ள அணிக்கு தண்டனைப் புள்ளிகள் (Penalties) வழங்கப்படும். அதன்படி ஒரு அணியின் ஒவ்வொரு மெதுவான நிறைவு வீச்சிற்கும் 2 புள்ளிகள் வீதம் குறைக்கப்படும்.
அணிகள்[தொகு]
தொடரில் பங்குபெறும் ஐசிசியின் 9 முழுநிலை உறுப்பினர்கள்:
போட்டி அட்டவணை[தொகு]
உலகத் துடுப்பாட்ட வாகைத் தொடரில் நடைபெறும் போட்டிகளின் அட்டவணையை 20 சூன் 2018 அன்று ஐசிசி வெளியிட்டது.[1] ஐபிஎல் நடைபெறும் ஏப்ரல்-மே மாதங்களில் இப்போட்டிகள் நடைபெறாத வகையில் அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது.
பின்வரும் அட்டவணையில் ஒவ்வொரு அணியும் மோதவுள்ள மொத்த போட்டிகளும் அவை மோதாத அணிகளின் பட்டியலும் உள்ளது.
அணி | மொத்த போட்டிகள் | மோதாத அணிகள் |
---|---|---|
![]() |
19 | ![]() ![]() |
![]() |
14 | ![]() ![]() |
![]() |
22 | ![]() ![]() |
![]() |
18 | ![]() ![]() |
![]() |
13 | ![]() ![]() |
![]() |
13 | ![]() ![]() |
![]() |
16 | ![]() ![]() |
![]() |
13 | ![]() ![]() |
![]() |
14 | ![]() ![]() |
குழுநிலைப் போட்டிகள்[தொகு]
புள்ளிப்பட்டியல்[தொகு]
நிலை | அணி | தொடர்கள் | போட்டிகள் | போபு | வெபுவி | கழி | புள்ளிகள் | இஒவி | |||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ஆ | வெ | தோ | வெ/தோ | ஆ | வெ | தோ | வெ/தோ | ச | |||||||
1 | ![]() |
5 | 4 | 1 | 0 | 13 | 9 | 3 | 1 | 0 | 600 | 71.7% | 0 | 430 | 1.619 |
2 | ![]() |
5 | 3 | 1 | 1 | 11 | 7 | 4 | 0 | 0 | 600 | 70.0% | 0 | 420 | 1.281 |
3 | ![]() |
4 | 2 | 1 | 1 | 14 | 8 | 4 | 2 | 0 | 480 | 69.2% | 4[a] | 332 | 1.456 |
4 | ![]() |
4 | 3 | 0 | 1 | 15 | 8 | 4 | 3 | 0 | 480 | 0.608 | 0 | 292 | 1.223 |
5 | ![]() |
3 | 1 | 2 | 0 | 9 | 3 | 6 | 0 | 0 | 360 | 0.400 | 6[b] | 144 | 0.682 |
6 | ![]() |
4.5 | 1 | 3 | 0 | 10 | 2 | 5 | 3 | 0 | 540 | 0.307 | 0 | 166 | 0.720 |
7 | ![]() |
3 | 0 | 2 | 1 | 6 | 1 | 4 | 1 | 0 | 360 | 0.222 | 0 | 80 | 0.556 |
8 | ![]() |
3 | 0 | 3 | 0 | 7 | 1 | 6 | 0 | 0 | 360 | 0.111 | 0 | 40 | 0.493 |
9 | ![]() |
1.5 | 0 | 1 | 0 | 3 | 0 | 3 | 0 | 0 | 180 | 0.000 | 0 | 0 | 0.351 |
கடைசியாகப் புதுப்பித்தது: 11 சனவரி 2021. சான்று: பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை[4] |
- ↑ 2020 திசம்பர் 29 இல் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது தேர்வுப்போட்டியில் மெதுவான போட்டி விகிதத்திற்காக ஆத்திரேலிய அணிக்கு 4 புள்ளிகள் கழிக்கப்பட்டன.[2]
- ↑ 2020 சனவரி 27 இல் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது தேர்வுப் போட்டியில் மெதுவான போட்டி விகிதத்திற்காக தென்னாப்பிரிக்கா அணிக்கு 6 புள்ளிகள் கழிக்கப்பட்டன.[3]
- முதல் இரு அணிகள் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும்.
- ஒருவேளை இரு அணிகளும் சமமான புள்ளிகளைப் பெற்றிருந்தால் அதிக தொடர்களை வென்றுள்ள அணி முன்னிலை பெறும். அதுவும் சமமாக இருக்கும்போது இழப்புக்கு ஓட்டங்கள் விகிதம் (Runs per wicket ratio) அதிகளவு பெற்றுள்ள அணி முன்னிலை பெறும். இழப்புக்கு ஓட்டங்கள் விகிதம் என்பது ஒரு அணி ஒவ்வொரு இழப்பிற்கும் எடுத்த சராசரி ஓட்டங்களை ஒவ்வொரு வீழ்த்தலுக்கும் விட்டுக்கொடுத்த சராசரி ஓட்டங்களால் வகுப்பதன் மூலம் கணக்கிடப்படுகிறது.[5]
2019[தொகு]
இங்கிலாந்து எ. ஆஸ்திரேலியா[தொகு]
04–08 செப்டம்பர் 2019
ஆட்ட விவரம் |
எ.
|
ஆஸ்திரேலியா 185 ஓட்டங்களால் வெற்றி
ஓல்ட் டிராஃபர்டு, மன்செஸ்டர் புள்ளிகள்: ஆஸ்திரேலியா 24, இங்கிலாந்து 0 |
இலங்கை எ. நியூசிலாந்து[தொகு]
22–26 ஆகஸ்ட் 2019
ஆட்ட விவரம் |
எ.
|
நியூசிலாந்து ஒரு ஆட்டப்பகுதி மற்றும் 65 ஓட்டங்களால் வெற்றி
பி. சரா ஓவல், கொழும்பு புள்ளிகள்: நியூசிலாந்து 60, இலங்கை 0 |
மேற்கிந்தியத் தீவுகள் எ. இந்தியா[தொகு]
22–26 ஆகஸ்ட் 2019
ஆட்ட விவரம் |
எ.
|
இந்தியா 318 ஓட்டங்களால் வெற்றி
சர் விவியன் ரிச்சட்ஸ் அரங்கம், அண்டிக்குவா புள்ளிகள்: இந்தியா 60, மேற்கிந்தியத் தீவுகள் 0 |
30 ஆகஸ்ட்–3 செப்டம்பர் 2019
ஆட்ட விவரம் |
எ.
|
இந்தியா 257 ஓட்டங்களால் வெற்றி
சபினா பார்க் அரங்கம், ஜமைக்கா புள்ளிகள்: இந்தியா 60, மேற்கிந்தியத் தீவுகள் 0 |
2019-20[தொகு]
இந்தியா எ. தென்னாப்பிரிக்கா[தொகு]
02–06 அக்டோபர் 2019
ஆட்ட விவரம் |
எ.
|
இந்தியா 203 ஓட்டங்களால் வெற்றி
மருத்துவர் ஒய். எஸ். ராஜசேகர் ரெட்டி துடுப்பாட்ட அரங்கம், விசாகப்பட்டினம் புள்ளிகள்: இந்தியா 40, தென்னாப்பிரிக்கா 0 |
10–14 அக்டோபர் 2019
ஆட்ட விவரம் |
எ.
|
இந்தியா ஒரு ஆட்டப்பகுதி மற்றும் 137 ஓட்டங்களால் வெற்றி
மகாராட்டிரத் துடுப்பாட்ட வாரிய அரங்கம், புனே புள்ளிகள்: இந்தியா 40, தென்னாப்பிரிக்கா 0 |
19–23 அக்டோபர் 2019
ஆட்ட விவரம் |
எ.
|
இந்தியா ஒரு ஆட்டப்பகுதி மற்றும் 202 ஓட்டங்களால் வெற்றி
JSCA பன்னாட்டு அரங்க வளாகம், ராஞ்சி புள்ளிகள்: இந்தியா 40, தென்னாப்பிரிக்கா 0 |
இந்தியா எ. வங்காளதேசம்[தொகு]
14–18 நவம்பர் 2019
ஆட்ட விவரம் |
எ.
|
இந்தியா ஒரு ஆட்டப்பகுதி மற்றும் 130 ஓட்டங்களால் வெற்றி
ஓல்கர் அரங்கம், இந்தூர் புள்ளிகள்: இந்தியா 60, வங்காளதேசம் 0 |
எ.
|
இந்தியா ஒரு ஆட்டப்பகுதி மற்றும் 46 ஓட்டங்களால் வெற்றி
ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா புள்ளிகள்: இந்தியா 60, வங்காளதேசம் 0 |
ஆஸ்திரேலியா எ. பாக்கிஸ்தான்[தொகு]
21–25 நவம்பர் 2019
ஆட்ட விவரம் |
எ.
|
ஆஸ்திரேலியா ஒரு ஆட்டப்பகுதி மற்றும் 5 ஓட்டங்களால் வெற்றி
த காபா, பிரிஸ்பேன் புள்ளிகள்: ஆஸ்திரேலியா 60, பாக்கிஸ்தான் 0 |
எ.
|
ஆஸ்திரேலியா ஒரு ஆட்டப்பகுதி மற்றும் 48 ஓட்டங்களால் வெற்றி
அடிலெய்டு ஓவல், அடிலெயிட் புள்ளிகள்: ஆஸ்திரேலியா 60, பாக்கிஸ்தான் 0 |
பாக்கிஸ்தான் எ. இலங்கை[தொகு]
11–15 டிசம்பர் 2019
ஆட்ட விவரம் |
எ.
|
ஆட்டம் வெற்றி/தோல்வியின்றி முடிவு
இராவல்பிண்டி துடுப்பாட்ட அரங்கம், இராவல்பிண்டி புள்ளிகள்: இலங்கை 20, பாக்கிஸ்தான் 20 |
ஆஸ்திரேலியா எ. நியூசிலாந்து[தொகு]
எ.
|
26–30 டிசம்பர் 2019
ஆட்ட விவரம் |
எ.
|
ஆஸ்திரேலியா 247 ஓட்டங்களால் வெற்றி
மெல்போர்ன் துடுப்பாட்ட அரங்கம், மெல்போர்ன் புள்ளிகள்: ஆஸ்திரேலியா 40, நியூசிலாந்து 0 |
3–7 ஜனவரி 2020
ஆட்ட விவரம் |
எ.
|
ஆஸ்திரேலியா 279 ஓட்டங்களால் வெற்றி
சிட்னி துடுப்பாட்ட அரங்கம், சிட்னி புள்ளிகள்: ஆஸ்திரேலியா 40, நியூசிலாந்து 0 |
தென்னாப்பிரிக்கா எ. இங்கிலாந்து[தொகு]
26–30 டிசம்பர் 2019
ஆட்ட விவரம் |
எ.
|
தென்னாப்பிரிக்கா 107 ஓட்டங்களால் வெற்றி
சூப்பர்ஸ்போர்ட் பார்க், செஞ்சூரியன் புள்ளிகள்: தென்னாப்பிரிக்கா 30, இங்கிலாந்து 0 |
3–7 ஜனவரி 2020
ஆட்ட விவரம் |
எ.
|
இங்கிலாந்து 189 ஓட்டங்களால் வெற்றி
PPC நியூலாண்ட்ஸ், கேப் டவுன் புள்ளிகள்: இங்கிலாந்து 30, தென்னாப்பிரிக்கா 0 |
16–20 ஜனவரி 2020
ஆட்ட விவரம் |
எ.
|
இங்கிலாந்து ஒரு ஆட்டப்பகுதி மற்றும் 53 ஓட்டங்களால் வெற்றி
புனித ஜார்ஜ் பார்க் துடுப்0பாட்ட அரங்கம், போர்ட் எலிசபெத் புள்ளிகள்: இங்கிலாந்து 30, தென்னாப்பிரிக்கா 0 |
24–28 ஜனவரி 2020
ஆட்ட விவரம் |
எ.
|
இங்கிலாந்து 191 ஓட்டங்களால் வெற்றி
வாண்டரர்ஸ் அரங்கம், ஜோகானஸ்பேர்க் புள்ளிகள்: இங்கிலாந்து 30, தென்னாப்பிரிக்கா 0 |
பாக்கிஸ்தான் எ. வங்காளதேசம்[தொகு]
7-11 பிப்ரவரி 2020
ஆட்ட விவரம் |
எ.
|
பாக்கிஸ்தான் ஒரு ஆட்டப்பகுதி மற்றும் 44 ஓட்டங்களால் வெற்றி
இராவல்பிண்டி துடுப்பாட்ட அரங்கம், இராவல்பிண்டி புள்ளிகள்: பாக்கிஸ்தான் 60, வங்காளதேசம் 0 |
நியூசிலாந்து எ. இந்தியா[தொகு]
2020[தொகு]
விஸ்டன் கோப்பை (இங்கிலாந்து எ மேற்கிந்தியத் தீவுகள்)[தொகு]
8–12 ஜூலை 2020
Scorecard |
எ.
|
மேற்கிந்தியத் தீவுகள் 4 இழப்புகளால் வெற்றி
ரோஸ் பவுல், சவுத்தாம்ப்டன் புள்ளிகள்: மேற்கிந்தியத் தீவுகள் 40, இங்கிலாந்து 0 |
16–20 ஜூலை 2020
ஆட்ட விவரம் |
எ.
|
இங்கிலாந்து 113 ஓட்டங்களால் வெற்றி
ஓல்ட் டிராஃபர்டு, மன்செஸ்டர் புள்ளிகள்: இங்கிலாந்து 40, மேற்கிந்தியத் தீவுகள் 0 |
24–28 ஜூலை 2020
ஆட்ட விவரம் |
எ.
|
இங்கிலாந்து 269 ஓட்டங்களால் வெற்றி
ஓல்ட் டிராஃபர்டு, மன்செஸ்டர் புள்ளிகள்: இங்கிலாந்து 40, மேற்கிந்தியத் தீவுகள் 0 |
இங்கிலாந்து எ பாக்கிஸ்தான்[தொகு]
5–9 ஆகஸ்ட் 2020
ஆட்ட விவரம் |
எ.
|
இங்கிலாந்து 3 இழப்புகளால் வெற்றி
ஓல்ட் டிராஃபர்டு, மன்செஸ்டர் புள்ளிகள்: இங்கிலாந்து 40, பாக்கிஸ்தான் 0 |
13–17 ஆகஸ்ட் 2020
ஆட்ட விபரம் |
எ.
|
ஆட்டம் சமநிலையில் முடிந்தது
உரோசு பவுல், சௌதாம்ப்டன் புள்ளிகள்: இங்கிலாந்து 13, பாக்கித்தான் 13 |
21–25 ஆகஸ்ட் 2020
ஆட்டவிபரம் |
எ.
|
ஆட்டம் சமநிலையில் முடிந்தது
உரொசு பவுல், சௌதாம்ப்டன் புள்ளிகள்: இங்கிலாந்து 13, பாக்கித்தான் 13 |
2020-21[தொகு]
நியூசிலாந்து எ. மேற்கிந்தியத் தீவுகள்[தொகு]
3–7 திசம்பர் 2020
ஆட்டவிபரம் |
எ.
|
நியூசிலாந்து ஒரு இன்னிங்சு, 134 ஓட்டங்களால் வெற்றி
செடான் பூங்கா அரங்கம், ஆமில்டன் புள்ளிகள்: நியூசிலாந்து 60, மேற்கிந்தியத் தீவுகள் 0 |
11–15 திசம்பர் 2020
ஆட்டவிபரம் |
எ.
|
நியூசிலாந்து ஒரு இன்னிங்சு, 12 ஓட்டங்களால் வெற்றி
பேசின் ரிசர்வ், வெலிங்டன், நியூசிலாந்து புள்ளிகள்: நியூசிலாந்து 60, மேற்கிந்தியத் தீவுகள் 0 |
ஆத்திரேலியா எ. இந்தியா[தொகு]
எ.
|
ஆத்திரேலியா 8 இலக்குகளால் வெற்றி
அடிலெய்டு நீள்வட்ட அரங்கம், அடிலெயிட் புள்ளிகள்: ஆத்திரேலியா 30, இந்தியா 0 |
26–30 திசம்பர் 2020
ஆட்டவிபரம் |
எ.
|
இந்தியா 8 இலக்குகளால் வெற்றி
மெல்போர்ன் துடுப்பாட்ட அரங்கம், மெல்பேர்ண் புள்ளிகள்: இந்தியா 30, ஆத்திரேலியா 0 |
நியூசிலாந்து எ. பாக்கித்தான்[தொகு]
இலங்கை எ. இங்கிலாந்து[தொகு]
மேற்கிந்தியத் தீவுகள் எ. தென்னாப்பிரிக்கா[தொகு]
வங்காளதேசம் எ. மேற்கிந்தியத் தீவுகள்[தொகு]
இந்தியா எ. இங்கிலாந்து[தொகு]
பாக்கிஸ்தான் எ. தென்னாப்பிரிக்கா[தொகு]
தென்னாப்பிரிக்கா எ. இலங்கை[தொகு]
தென்னாப்பிரிக்கா எ. ஆத்திரேலியா[தொகு]
மேற்கிந்தியத் தீவுகள் எ. இலங்கை[தொகு]
வங்காளதேசம் எ. ஆஸ்திரேலியா[தொகு]
இலங்கை எ. வங்காளதேசம்[தொகு]
வங்காளதேசம் எ. நியூசிலாந்து[தொகு]
இறுதிப்போட்டி[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Men's Future Tour Programme 2018-2023 released" (20 June 2018).
- ↑ "Australia fined for slow over-rate in second Test against India". International Cricket Council. https://www.icc-cricket.com/media-releases/1958151.
- ↑ "South Africa docked six WTC points, fined 60% match fees for slow over rate". ESPN Cricinfo. https://www.espncricinfo.com/story/_/id/28576218/south-africa-docked-six-wtc-points-fined-60-percent-match-fees-slow-rate-englan.
- ↑ "Standings". International Cricket Council. பார்த்த நாள் 18 August 2019.
- ↑ "World Test Championship Playing Conditions: What’s different?".