கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தங்கள் வாகனங்களுடன் சப்தகன்னியர் (மேல்) கருடன், மயில், நந்தி, மயில், அன்னம், எருமை சிங்கம், மற்றும் யானை
வாகனம் (Vahana) (சமக்கிருதம்: वाहन, Vāhanam or animal vehicle), இந்த் தொன்மவியலில் கூறியள்ள்வாறு கீழ்கண்ட கடவுளர்களுக்கு கீழ் கண்ட வாகனங்கள் கூறப்படுள்ளது. இந்து சமயத்தில் மும்மூர்த்திகளில் சிவபெருமானுக்கு நந்தி வாகனமும், திருமாலுக்கு கருட வாகனமும், பிரம்மாவுக்கு அன்ன வாகனமும் கூறப்பட்டுள்ளது. மேலும் சில விலங்குகள் சில தெய்வங்களின் கொடிகளாகவும், சின்னங்களாகவும் உள்ளது.
அத்திரி - அனுசுயா முனித்தம்பதியர்களுக்கு மும்மூர்த்திகள் தங்கள் வாகங்னகளில் காட்சி தருதல்
கடவுளர்களின் வாகனங்களின் பட்டியல்[தொகு]
வாகனம் / கொடி / சின்னம்
|
கடவுள்
|
படம்
|
மூஞ்சூறு |
பிள்ளையார் |
|
மயில் |
முருகன், கௌமாரி |
|
நந்தி |
சிவபெருமான் |
|
கருடன் (படம்) |
திருமால், வைஷ்ணவி |
|
அன்னம் |
பிரம்மா[1] (படம்) சரசுவதி,மானசா தேவி |
|
சிங்கம் |
பராசக்தி, புதன், ஜகதாத்ரி, காத்யாயனி, மாரியம்மன் |
|
புலி |
துர்கை, சந்திரகாந்தா, ஐயப்பன், ராகு |
|
ஆந்தை |
இலக்குமி[1][2] |
|
நாய் |
பைரவர் |
|
கிளி |
காம தேவன் |
|
குதிரைகள் |
சூரியன், சுக்கிரர், கல்கி |
|
ஐராவத யானை |
இந்திரன், இந்திராணி |
|
முதலை |
வருணன், கங்கை, கோடியார் |
|
ஆடு |
அக்னி தேவன் (படம்), செவ்வாய் |
|
கலைமான் |
சந்திர தேவன், வாயு |
|
பசு
|
பூமாதேவி, சைலபுத்ரி, தத்தாத்ரேயர்
|
|
எருமை |
எமன் |
|
கீரி |
குபேரன் |
|
காகம் |
சனி பகவான், தூமாவதி |
|
பூனை[3] |
சஷ்டி தேவி |
|
கழுதை |
சீத்தலா தேவி, ஜேஷ்டா, காளராத்ரி |
|
ஆமை |
யமுனை, வருணன் |
|
பாம்பு |
மானசா |
|
கழுகு |
கேது |
|
மனிதன்
|
நிருதி
|
|
அடிக்குறிப்புகள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]