வலிகாமம் வடக்கு பிரதேச சபை
வலிகாமம் வடக்கு பிரதேச சபை | |
---|---|
வகை | |
வகை | உள்ளூராட்சி |
தலைமை | |
தலைவர் | சோமசுந்தரம் சுகிர்தன், த. தே. கூ யூலை 2011 முதல் |
துணைத் தலைவர் | சண்முகலிங்கம் சஜீவன், த. தே. கூ யூலை 2011 முதல் |
உறுப்பினர்கள் | 21 |
தேர்தல்கள் | |
அண்மைய தேர்தல் | இலங்கை உள்ளூராட்சித் தேர்தல்கள், 2011 |
வலிகாமம் வடக்கு பிரதேச சபை (Valikamam North Divisional Council) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள உள்ளூராட்சி அமைப்புக்களுள் ஒன்று ஆகும். வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் அடங்கும் பகுதிகள் இப்பிரதேச சபைக்குள் அடங்குகின்றன. இதன் மொத்தப் பரப்பளவு 61.25 சதுர மைல்கள். இதன் வடக்கில் கடலும்; கிழக்கில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையும்; தெற்கில் வலிகாமம் தெற்கு பிரதேச சபையும்; மேற்கில் வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையும் எல்லைகளாக உள்ளன. இச்சபைக்கான உறுப்பினர்களும், சபையின் தலைவரும் நேரடியாக மக்களால் தெரிவுசெய்யப்படுகின்றனர். வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் 21 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த 21 உறுப்பினர்களும் விகிதாசார பிரதிநிதித்துவ முறையில் இடம்பெறும் தேர்தல் ஊடாகத் தெரிவு செய்யப்படுகின்றனர்.
வட்டாரங்கள்
[தொகு]வலிகாமம் கிழக்கு பிரதேச சபைப் பகுதி 22 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வட்டாரங்களின் இலக்கம், பெயர், அவற்றில் அடங்கியுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் பற்றிய விபரங்களைக் கீழேயுள்ள அட்டவணையில் காணலாம்.[1]
வட்டாரங்கள் | கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் | ||
---|---|---|---|
இல. | பெயர் | இல. | பெயர் |
1 | இளவாலை வடமேற்கு | J222 | இளவாலை வடமேற்கு |
2 | கீரிமலை | J221 | இளவாலை வடக்கு |
J226 | நகுலேஸ்வரம் | ||
3 | காங்கேசந்துறை | J233 | காங்கேசந்துறை மேற்கு |
J234 | காங்கேசந்துறை மத்தி | ||
J235 | காங்கேசந்துறை தெற்கு | ||
4 | தையிட்டி | J247 | தையிட்டி கிழக்கு |
J249 | தையிட்டி வடக்கு | ||
J250 | தையிட்டி தெற்கு | ||
5 | மயிலிட்டி | J246 | மயிலிட்டி வடக்கு |
J248 | மயிலிட்டித்துறை தெற்கு | ||
J251 | மயிலிட்டித்துறை வடக்கு | ||
6 | பலாலி மேற்கு | J255 | பலாலி வடமேற்கு |
J256 | பலாலி மேற்கு | ||
7 | பலாலி வடக்கு | J254 | பலாலி வடக்கு |
8 | பலாலி தென்கிழக்கு | J252 | பலாலி தெற்கு |
J253 | பலாலி கிழக்கு | ||
9 | மாவை வீமன்காமம் | J231 | மாவிட்டபுரம் |
J232 | மாவிட்டபுரம் தெற்கு | ||
J236 | பளை வீமன்காமம் வடக்கு | ||
J237 | பளை வீமன்காமம் தெற்கு | ||
10 | கொல்லங்கலட்டி | J225 | கொல்லங்கலட்டி |
11 | தெல்லிப்பழை தென்மேற்கு | J223 | வித்தகபுரம் |
J224 | பன்னாலை | ||
12 | கும்பிளாவளை | J215 | அளவெட்டி வடக்கு |
J216 | அளவெட்டி மத்தி | ||
13 | தெல்லிப்பழை மேற்கு | J229 | துர்க்காபுரம் |
J230 | தந்தை செல்வாபுரம் | ||
14 | வறுத்தலைவிளான் | J240 | தென்மயிலை |
J241 | வறுத்தலைவிளான் | ||
15 | வசாவிளான் | J244 | வசாவிளான் கிழக்கு |
J245 | வசாவிளான் மேற்கு | ||
16 | குரும்பசிட்டி-கட்டுவன் | J238 | கட்டுவன் |
J239 | கட்டுவன் மேற்கு | ||
J242 | குரும்பசிட்டி | ||
J243 | குரும்பசிட்டி கிழக்கு | ||
17 | தெல்லிப்பழை | J227 | தெல்லிப்பழை கிழக்கு |
J228 | தெல்லிப்பழை | ||
18 | அளவெட்டி கிழக்கு | J217 | அளவெட்டி கிழக்கு |
J218 | கணேஸ்வரம் | ||
19 | அளவெட்டி தென்மேற்கு | J219 | அளவெட்டி தெற்கு |
J220 | அளவெட்டி மேற்கு | ||
20 | மல்லாகம் | J213 | மல்லாகம் மத்தி |
J214 | மல்லாகம் வடக்கு | ||
21 | மல்லாகம் தெற்கு | J212 | மல்லாகம் தெற்கு |
தேர்தல் முடிவுகள்
[தொகு]1998 உள்ளூராட்சித் தேர்தல்
[தொகு]29 சனவர் 1998 இல் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[2][3]
கூட்டணிகளும் கட்சிகளும் | வாக்குகள் | % | இடங்கள் | |
---|---|---|---|---|
தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி | 2,821 | 46.19% | 11 | |
ஈழ மக்கள் சனநாயகக் கட்சி | 1,799 | 29.45% | 6 | |
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி | 816 | 13.36% | 2 | |
சனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) | 528 | 8.64% | 2 | |
தமிழீழ விடுதலை இயக்கம் | 144 | 2.36% | 0 | |
செல்லுபடியான வாக்குகள் | 6,108 | 100.00% | 21 | |
செல்லாத வாக்குகள் | 469 | |||
மொத்த வாக்குகள் | 6,577 | |||
பதிவில் உள்ள வாக்காளர்கள் | 53,697 | |||
வாக்களித்தோர் | 12.25% |
2011 உள்ளூராட்சித் தேர்தல்
[தொகு]23 யூலை 2011 இல் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[4]
கூட்டணிகளும் கட்சிகளும் | வாக்குகள் | % | இடங்கள் | |
---|---|---|---|---|
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு * | 12,065 | 70.71% | 15 | |
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி ** | 4,919 | 28.83% | 6 | |
ஐக்கிய தேசியக் கட்சி | 78 | 0.46% | 0 | |
செல்லுபடியான வாக்குகள் | 17,062 | 100.00% | 21 | |
செல்லாத வாக்குகள் | 1,643 | |||
மொத்த வாக்குகள் | 18,705 | |||
பதிவில் உள்ள வாக்காளர்கள் | 63,224 | |||
வாக்களித்தோர் | 29.59% | |||
* ஈபிஆர்எல்எஃப் (சு), இதக, புளொட், டெலோ, தவிகூ ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது. ** ஈபிடிபி, இசுக ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது. |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ward Map for Valikamam North Pradeshiya Sabha – Jaffna District" (PDF). Archived from the original (PDF) on 2017-09-18. பார்க்கப்பட்ட நாள் 2017-03-22.
- ↑ "Election commissioner releases results". TamilNet. 30 January 1998.
- ↑ D.B.S. Jeyaraj (15 February 1998). "The Jaffna Elections". Tamil Times XVII (2): 12–15. பன்னாட்டுத் தர தொடர் எண்:0266-4488. http://www.noolaham.org/wiki/index.php?title=Tamil_Times_1998.02&uselang=en. பார்த்த நாள்: 22 மார்ச் 2017.
- ↑ "Local Authorities Election - 23.07.2011 Jaffna District Valikamam North Pradeshiya Sabha". Department of Elections, Sri Lanka.[தொடர்பிழந்த இணைப்பு]