அளவெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அளவெட்டி
கிராமம்
அளவெட்டியில் நெற்பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள பெண்கள்
அளவெட்டியில் நெற்பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள பெண்கள்
அளவெட்டி is located in Northern Province
அளவெட்டி
அளவெட்டி
வட மாகாணத்தில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 009°46′04″N 80°00′20″E / 9.76778°N 80.00556°E / 9.76778; 80.00556
நாடு இலங்கை
மாகாணம்வடக்கு
மாவட்டம்யாழ்ப்பாணம்
பி.செ. பிரிவுவலிகாமம் வடக்கு
நேர வலயம்நேரம் (ஒசநே+5:30)

அளவெட்டி (Alaveddy) கிராமம் இலங்கையின் வட மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தின் வடக்கே வலிகாமம் பகுதியில் உள்ளது. நிர்வாகப் பிரிவில் வலி. வடக்குப் பிரதேச சபையின் கீழும், தெல்லிப்பழை உதவி அரசாங்க அதிபர் பிரிவின் கீழும், காங்கேசன்துறை தேர்தல் தொகுதியின் கீழும் அடங்குகின்றது. இயற்கை எழிலும் பச்சைப் பசேலெனப் பரந்து கிடக்கும் வயல் வெளிகளும் அளவெட்டியின் சிறப்பாகும்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் பாய்ந்தோடும் ஒரேயொரு நதியான வழுக்கை ஆறு அளவெட்டியூடாகச் செல்கிறது. இசை வழிபாட்டுக்குப் பிரசித்திபெற்ற இடம். உலகம் போற்றும் நாதசுவர, மற்றும் தவில் கலைஞர்கள், இசைக் கலைஞர்கள் பிறந்த இடம்.

பெயர்க்காரணம்[தொகு]

[1][2][3]

வழிபாட்டிடங்கள்[தொகு]

விநாயக வழிபாட்டுக்கு சிறப்புப் பெற்ற இடம் அளவெட்டியாகும். மாருதப்புரவீகவல்லி என்னும் சோழ நாட்டு இளவரசி மாவிட்டபுரம் முருகனைத் தரிசனம் செய்தபின் தன்னுடைய ஊழ்வினைகளைக் களைய ஏழு விநாயகர் ஆலயங்களை அமைத்தாள். அவற்றுள் மூன்று ஆலயங்கள் அளவெட்டியில் அமைந்துள்ளன.[4][5][6]

கொடியேறித் திருவிழா நடக்கும் ஆலயங்கள்[தொகு]

  • கும்பழாவளைப் பிள்ளையார் ஆலயம்
  • அழகொல்லை விநாயகர் ஆலயம்
  • பெருமாக்கடவை சித்திவிநாயகர் ஆலயம்
  • குருக்கள் கிணற்றடிப் பிள்ளையார் ஆலயம்
  • தவளக்கிரி முத்துமாரி அம்மன் ஆலயம்
  • அளவெட்டி வெளிவயல் முத்துமாரி அம்மன் ஆலயம்
  • அளவெட்டி நாகேஸ்வரம் நாகவரத நாராயணர் ஆலயம்[7]

ஏனைய ஆலயங்கள்[தொகு]

  • அரசடி ஞானவைரவர் ஆலயம்
  • அளவெட்டி வடக்கு செட்டிச்சோலை முதலியவேள் ஆலயம் (குறிப்பு: இவ்வாலயத்தின் பூர்வீக வரலாறு அறியப்படாததால், இவ்வாலயத்தின் மூலமூர்த்தியை ஆண் தெய்வமாகவோ அல்லது பெண் தெய்வமாக கருதுவோரும் உண்டு. ஆகையால் இவ்வாலயத்தின் மூர்த்தி வடிவம் சிவனும் பார்வதியும் சேர்ந்த உருவமாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.)[8]
  • அளவெட்டி வடக்கு தாமர்வளவு வைரவர் ஆலயம்
  • இராவத்தை வைரவர் ஆலயம்
  • கேணிக்கரை ஞானவைரவர் ஆலயம்[9]
  • அளவெட்டி வடக்கு சாத்தாகலட்டி ஐயனார் கோவில்[10]
  • அளவெட்டி ஶ்ரீ சுப்பிரமுனிய ஆச்சிரம பசுபதீஸ்வரர் ஆலயம்
  • பெருமாக்கடவை ஆதிதுர்க்கை அம்பாள் ஆலயம்[11]
  • அலுக்கை நாவலடி ஞானவைரவர் ஆலயம்
  • இராவத்தை வீதி காளி கோயில்
  • அளவெட்டி மேற்கு முருகபுரம் சிவஞான வைரவர் தேவஸ்தானம்
  • அளவெட்டி கிழக்கு கும்பலை நரசிங்க வைரவர் ஆலயம்
  • அளவெட்டி மேற்கு தம்மளை பலாவடிப் பிள்ளையார் கோயில்
  • அளவெட்டி மேற்கு ஆதிகாளியம்பாள் ஆலயம்‌ (காட்டுப்புலம்)
  • அளவெட்டி தெற்கு குருவளை வைரவர் ஆலயம்‌
  • அளவெட்டி தெற்கு குருவளை பேச்சியம்மன் ஆலயம்‌
  • அளவெட்டி கிழக்கு வெள்ளியம்பதி காளி கோவில்[12]
  • அணிஞ்சிலடி விநாயகர் ஆலயம்
  • அளவெட்டி புனித சூசையப்பர்‌ ஆலயம்‌
  • மாகியப்பிட்டி புனித செபஸ்தியார்‌ தேவாலயம்‌
  • தென்னிந்திய திருச்சபை தேவாலயம்‌

பாடசாலைகள்[தொகு]

  • அருணோதயக் கல்லூரி[13]
  • சீனன்கலட்டி ஞானோதய வித்தியாலயம்[14][15]
  • அளவெட்டி அருணாசலம் வித்தியாலயம்[13]
  • அளவெட்டி சதானந்தா வித்தியாலயம்
  • அளவெட்டி வடக்கு அமெரிக்கன் மிஷன் தமிழ்க்கலவன் பாடசாலை[13]
  • அளவெட்டி தெற்கு அமெரிக்கன் மிஷன் தமிழ்க்கலவன் பாடசாலை[13]
  • அளவெட்டி தெற்கு றோ. க. த. க. பாடசாலை[13]

அளவெட்டியில் புகழ் பூத்தவர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Aḷa-veṭṭi, Kirā-veṭṭi, Kara-veṭṭi, Kaḷa-veṭṭit-tiṭal, Viḷā-veṭṭu, Maram-veṭṭic-cōlai, Veṭṭiṉa-vāykkāl". TamilNet. July 1, 2017. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=23175. 
  2. "இடப் பெயர் ஆய்வு (காங்கேசன் கல்வி வட்டாரம்) - கலாநிதி இ. பாலசுந்தரம் (1988) பக். 31-33". https://noolaham.org/wiki/index.php/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D. 
  3. "வேர் ஊன்றி விழுதுபரப்பும் ஆலமரம் (2010) பக். i-ii". https://noolaham.org/wiki/index.php/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D. 
  4. "வலிகாமம் வடக்கு பிரதேச மலர் (2000) பக். 83-102". https://noolaham.org/wiki/index.php/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_2000. 
  5. "அருணோதயம் 2000 - பூச்சொரியும் பொன்னொச்சி மரம் பக். 99-102". https://archive.org/details/Arunodhayam-2000-Poochoriyum-Ponnochimaram. 
  6. "வேர் ஊன்றி விழுதுபரப்பும் ஆலமரம் (2010) பக். 136-159". https://noolaham.org/wiki/index.php/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D. 
  7. "அளவெட்டி, நாகேஸ்வரம் ஶ்ரீ நாகவரத நாராயணர் சித்திரத் தேர் மலர் (2005)". https://noolaham.org/wiki/index.php/%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF,_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_2005. 
  8. "Muthaliyavel Thaye.. - YouTube". https://www.youtube.com/watch?v=o_1okEwoHQw. 
  9. "கும்பாபிஷேகமலர்: அளவெட்டி கேணிக்கரை ஶ்ரீ ஞானவைரவர் ஆலயம் 2019". https://noolaham.org/wiki/index.php/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D:_%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%B6%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80_%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_2019. 
  10. "TamilNet: 28.08.13 Chempi-kaladdi, Chempan-ku’ndu". TamilNet. August 28, 2013. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=36597. 
  11. "அளவையூர் பெருமாக்கடவை அருள் மிகு அஷ்டபுய ஸ்ரீ ஆதிதுர்க்கா அம்பாள்: கும்பாபிஷேக சிறப்பிதழ் (2011)". https://noolaham.org/wiki/index.php/%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80_%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D:_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95.... 
  12. "TamilNet: 01.04.11 Vi'laan, Divula-pitiya, Jool-pallama". TamilNet. April 01, 2011. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=33751. 
  13. 13.0 13.1 13.2 13.3 13.4 "காங்கேசன் கல்வி மலர் (1985)". https://noolaham.org/wiki/index.php/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D. 
  14. "Cheena-koratuwa". TamilNet. August 6, 2015. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=37877. 
  15. "Chempi-kaladdi, Chempan-ku’ndu". TamilNet. August 28, 2013. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=36597. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அளவெட்டி&oldid=3768773" இருந்து மீள்விக்கப்பட்டது