மல்லாகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மல்லாகம் (Mallakam) யாழ்ப்பாண மாவட்டத்தில் தெல்லிப்பழை பிரதேசச் செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஒரு ஊராகும். காங்கேசன்துறை வீதியில் யாழ்ப்பாண நகரில் இருந்து சுமார் 7 மைல்கள் தொலைவில் இவ்வூர் உள்ளது. மல்லாகம் வடக்கு, மல்லாகம் தெற்கு, மல்லாகம் மத்தி என மூன்று கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்ட இவ்வூரின் வடக்கு எல்லையில் தெல்லிப்பழையும், மேற்கு எல்லையில் அளவெட்டியும், தெற்கு எல்லையில் சுன்னாகம், கந்தரோடை என்னும் ஊர்களும் கிழக்கில் ஏழாலையும் உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மல்லாகம்&oldid=1707541" இருந்து மீள்விக்கப்பட்டது