வறுத்தலைவிளான்
வறுத்தலைவிளான் | |
---|---|
ஊர் | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வடக்கு |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
பி.செ. பிரிவு | வலிகாமம் வடக்கு |
வறுத்தலைவிளான்[1][2][3] அல்லது வருத்தலைவிளான் (Varuthalaivilan, Varuththalaivilan) என்பது இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு ஊர்.[4]
வறுத்தலைவிளான் வல்லை-தெல்லிப்பழை-அராலி வீதியில் தெல்லிப்பழைக்கும் கட்டுவன் சந்திக்கும் இடையில்,[5] வறுத்தலைவிளான் கிராமசேவகர் பிரிவு (யா/241) வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.[6][7]
ஈழப்போர் காரணமாக இக்கிராமம் 1990 ஆம் ஆண்டு முதல் பலாலி விமான நிலையம், மற்றும் அதன் அருகேயுள்ள பலாலி படைத்துறையினரின் பாதுகாப்புக்காக உயர் பாதுகாப்பு வலயத்தில் முடக்கப்பட்டுள்ளது.[8][9][10][11]
தமிழறிஞர் வித்துவ சிரோமணி சி. கணேசையர் (1878-1958)[12][13] வறுத்தலைவிளானில் வாழ்ந்து வந்தார். இங்குள்ள மருதடி விநாயகருக்கு ‘மருதடி விநாயகர் பிரபந்தம்’, ‘மருதடி விநாயகர் இருபா இருபஃது’ ‘மருதடி விநாயகர் அந்தாதி’ ‘மருதடி விநாயகர் ஊஞ்சல்’ எனப் பல பாடல்களை எழுதி வெளியிட்டார்.[14][15]
வறுத்தலைவிளான் அமெரிக்கன் மிசன் தமிழ்க் கலவன் பாடசாலை 1866 ஆம் ஆண்டில் வினாசித்தம்பி தம்பிப்பிள்ளை என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. இப்பாடசாலை 1990 சூன் வரை இயங்கி வந்தது.
2015 ஆம் ஆண்டில் இலங்கையில் மைத்திரிபால சிறிசேன தலைமையில் புதிய அரசு பதவியேற்றதை அடுத்து பலாலி, வீமன்காமம் தெற்கு, வறுத்தலைவிளான் பகுதிகளில் 400 ஏக்கர் காணிகளையும், கட்டுவன், குரும்பசிட்டி பகுதிகளில் 300 ஏக்கர் காணிகளையும் உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து மீள்குடியேற்றத்திற்காக விடுவித்தது.[16][17]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Vi'laan, Divula-pitiya, Jool-pallama". TamilNet. April 1, 2011. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=33751.
- ↑ "Kuppuzhaan". TamilNet. September 22, 2009. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=30289.
- ↑ "Ampaara, Ampan, Ampanai". TamilNet. June 21, 2012. https://www.tamilnet.com/art.html?artid=35316&catid=98.
- ↑ "Census Codes of Administrative Units, Northern Province, Sri Lanka" (PDF). Department of Census and Statistics, Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் மார்ச் 20, 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ http://wikimapia.org/10852830/kadduvan-junction
- ↑ "Administrative Structure Girama Niladhari division". Divisional Secretariat, Valikamam North, Tellippalai. Archived from the original on 2015-04-02. பார்க்கப்பட்ட நாள் மார்ச் 21, 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ https://commons.wikimedia.org/wiki/File%3AValikamam_North_GS_divisions.jpg
- ↑ "Monitoring Change in Sri Lanka's Valikamam High Security Zone: 2009-2014". Geospatial Technologies Project. பார்க்கப்பட்ட நாள் மார்ச் 21, 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Palali". Hawaii book library. Archived from the original on 2015-04-02. பார்க்கப்பட்ட நாள் மார்ச் 21, 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Jaffna-Palaly AB profile". Aviation Safety Network. Archived from the original on டிசம்பர் 16, 2014. பார்க்கப்பட்ட நாள் March 21, 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "A case of homes, schools and livelihoods sacrificed in the name of security". The Hindu. பார்க்கப்பட்ட நாள் March 21, 2015.
- ↑ "Vidwa Siromani C. Ganesha Iyer". Prominent Brahmins of Jaffna. Archived from the original on ஏப்ரல் 2, 2015. பார்க்கப்பட்ட நாள் March 21, 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ ஈழத்து தமிழ் சான்றோர்,வித்துவான் க. செபரத்தினம், Manimegali Press Chennai, published in 2002
- ↑ "தொல்காப்பிய ஆசான் யாழ்ப்பாணம் சி.கணேசையர், பொ.வேல்சாமி". Dinamani. பார்க்கப்பட்ட நாள் சூன் 7, 2009.
- ↑ "tolkAppiyam of tolkAppiyar". Project Madurai. பார்க்கப்பட்ட நாள் மார்ச் 21, 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ http://www.kurumbasiddyweb.com
- ↑ "First stage of re-settlement in Valli North and Valli East". The Tamil diplomat. பார்க்கப்பட்ட நாள் மார்ச் 24, 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)