மலைச்சிங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலைச்சிங்கம்[1]
புதைப்படிவ காலம்:Middle Pleistocene to Recent
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: ஊனுண்ணி
குடும்பம்: Felidae
பேரினம்: Puma
இனம்: P. concolor
இருசொற் பெயரீடு
Puma concolor
(லின்னேயசு, 1771)
மலையரிமாவின் பரவல்

மலைச்சிங்கம் என்னும் விலங்கு பூனைப் பேரினத்தைச் சேர்ந்த ஒரு பாலூட்டி. இவ்விலங்கு அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்டது. ப்யூமா, கூகர், பாந்தர் முதலிய பெயர்களில் இவை அறியப்படுகின்றன. உலகின் வடக்கு அரைக்கோளத்தில் பரவலாகக் காணப்படும் பெரிய காட்டுவிலங்கு இதுவேயாகும். அமெரிக்கக் கண்டத்திலேயே சாக்குவாருக்கு அடுத்து மிகப்பெரிய பூனைவகை விலங்கும் இதுவே.

மேற்கோள்கள்[தொகு]

  1. Wozencraft, W. Christopher (16 November 2005). "Order Carnivora (pp. 532-628)". in Wilson, Don E., and Reeder, DeeAnn M., eds. Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ). Baltimore: Johns Hopkins University Press, 2 vols. (2142 pp.). பக். 544–45. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8018-8221-0. http://www.bucknell.edu/msw3. 
  2. "Puma concolor". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008 (பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்). 2008. http://www.iucnredlist.org/details/18868.  Database entry includes justification for why this species is least concern


"https://ta.wikipedia.org/w/index.php?title=மலைச்சிங்கம்&oldid=3490013" இருந்து மீள்விக்கப்பட்டது