பெட்ரோலிய உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெரும்பான்மையான தகவல்கள் சிஐஏ உலக ஆதார புத்தகத்தில் இருந்து தொகுக்கப்பட்டது.[1] பரணிடப்பட்டது 2012-05-12 at the வந்தவழி இயந்திரம்

வரி சை எண் நாடு எண்ணெய் உ ற்பத்தி (பீப்பாய்கள்/நாள் ) தகவலாண்டு
 உலகம் 78 ,900 ,000 2005 மதிப்பீடு.
வார்ப்புரு:நாட்டுத் தகவல் arab league 26 ,111 ,746 2005
1  சவூதி அரேபியா 11 ,000 ,000 2007 மதிப்பீடு.
2  உருசியா 9 ,870 ,000 2007
3  ஐக்கிய அமெரிக்கா 8 ,322 ,000 2005 மதிப்பீடு.
4  ஈராக் 4 ,150 ,000 2006 மதிப்பீடு.
5  மெக்சிக்கோ 3 ,784 ,000 2005 மதிப்பீடு.
6  சீனா 3 ,730 ,000 2007 மதிப்பீடு.
7  கனடா 3 ,092 ,000 2005
8  நோர்வே 2 ,978 ,000 2005 மதிப்பீடு.
 ஐரோப்பிய ஒன்றியம் 2 ,868 ,000 2004
9  வெனிசுவேலா 2 ,802 ,000 2006 மதிப்பீடு.
10  குவைத் 2 ,669 ,000 2005 மதிப்பீடு.
11  ஐக்கிய அரபு அமீரகம் 2 ,540 ,000 2006 மதிப்பீடு.
12  நைஜீரியா 2 ,440 ,000 2006 மதிப்பீடு.
13  ஈரான் 2 ,110 ,000 2007 மதிப்பீடு.
14  அல்ஜீரியா 2 ,090 ,000 2005 மதிப்பீடு.
15  ஐக்கிய இராச்சியம் 1 ,861 ,000 2005 மதிப்பீடு.
16  லிபியா 1 ,720 ,000 2006 மதிப்பீடு.
17  பிரேசில் 1 ,590 ,000 2006 மதிப்பீடு.
18  கசக்கஸ்தான் 1 ,338 ,000 2005 மதிப்பீடு.
19  அங்கோலா 1 ,260 ,000 2005 மதிப்பீடு.
20  கத்தார் 1 ,111 ,000 2005 மதிப்பீடு.
21  இந்தோனேசியா 1 ,070 ,000 2006 மதிப்பீடு.
22  அசர்பைஜான் 934 ,700 2007 மதிப்பீடு.
23  இந்தியா 834 ,600 2005 மதிப்பீடு.
24  அர்கெந்தீனா 801 ,700 2005 மதிப்பீடு.
25  மலேசியா 751 ,800 2005 மதிப்பீடு.
26  ஓமான் 740 ,000 2006 மதிப்பீடு.
27  எகிப்து 688 ,100 2005 மதிப்பீடு.
28  ஆத்திரேலியா 572 ,400 2005 மதிப்பீடு.
29  கொலம்பியா 539 ,000 2005 மதிப்பீடு.
30  எக்குவடோர் 538 ,000 2005
31  யேமன் 402 ,000 2005 மதிப்பீடு.
32  சூடான் 397 ,000 2006 மதிப்பீடு.
33  எக்குவடோரியல் கினி 396 ,100 2005 மதிப்பீடு.
34  சிரியா 380 ,000 2007 மதிப்பீடு.
35  டென்மார்க் 342 ,000 2006 மதிப்பீடு.
36  வியட்நாம் 319 ,500 2007
37  தாய்லாந்து 310 ,900 2005 மதிப்பீடு.
38  காபொன் 266 ,000 2005 மதிப்பீடு.
39  காங்கோ மக்களாட்சிக் குடியரசு 235 ,900 2005
40  புரூணை 219 ,300 2006
41  தென்னாப்பிரிக்கா 200 ,000 2006 மதிப்பீடு.
42  துருக்மெனிஸ்தான் 196 ,000 2007 மதிப்பீடு.
43  பகுரைன் 184 ,000 2007 மதிப்பீடு.
44  சாட் 176 ,700 2005 மதிப்பீடு.
45  இத்தாலி 164 ,800 2005 மதிப்பீடு.
46  செருமனி 141 ,700 2005 மதிப்பீடு.
47  சப்பான் 125 ,000 2006
48  உஸ்பெகிஸ்தான் 124 ,900 2005
49  உருமேனியா 122 ,700 2005 மதிப்பீடு.
50  டிரினிடாட் மற்றும் டொபாகோ 120 ,000 2007 மதிப்பீடு.
51  பெரு 110 ,700 2005 மதிப்பீடு.
52  கிழக்குத் திமோர் 94 ,420 2005
53  உக்ரைன் 90 ,400 2006
54  கமரூன் 82 ,670 2005 மதிப்பீடு.
55  தூனிசியா 76 ,900 2005 மதிப்பீடு.
56  நெதர்லாந்து 76 ,000 2006
57  மூரித்தானியா 75 ,000 2006 மதிப்பீடு.
58  பிரான்சு 73 ,180 2005 மதிப்பீடு.
59  பாக்கித்தான் 68 ,220 2005 மதிப்பீடு.
60  ஐவரி கோஸ்ட் 57 ,700 2005 மதிப்பீடு.
61  கியூபா 50 ,850 2006 மதிப்பீடு.
62  பப்புவா நியூ கினி 50 ,000 january 2006 மதிப்பீடு.
63  துருக்கி 45 ,460 2005 மதிப்பீடு.
64  அங்கேரி 42 ,180 2005 மதிப்பீடு.
65  பொலிவியா 41 ,570 2007 மதிப்பீடு.
66  பெலருஸ் 33 ,700 2005 மதிப்பீடு.
67  போலந்து 32 ,800 2005 மதிப்பீடு.
68  எசுப்பானியா 29 ,350 2005 மதிப்பீடு.
69  உருகுவை 27 ,830 2007 மதிப்பீடு.
70  குரோவாசியா 27 ,190 2005 மதிப்பீடு.
71  நியூசிலாந்து 25 ,880 2006 மதிப்பீடு.
72  பிலிப்பீன்சு 24 ,310 2005 மதிப்பீடு.
73  ஆஸ்திரியா 23 ,320 2005
74  குவாத்தமாலா 20 ,100 2006 மதிப்பீடு.
75  செக் குடியரசு 18 ,030 2005
77  அமெரிக்க கன்னித் தீவுகள் 17 ,620 2005 மதிப்பீடு.
78  தென் கொரியா 17 ,050 2005
79  சிலி 15 ,100 2006 மதிப்பீடு.
80  செர்பியா 14 ,660 2003
81  லித்துவேனியா 13 ,160 2005 மதிப்பீடு.
82  சிலவாக்கியா 12 ,840 2005 மதிப்பீடு.
83  சிங்கப்பூர் 9 ,836 2005 மதிப்பீடு.
84  போர்த்துகல் 9 ,500 2006 மதிப்பீடு.
85  சுரிநாம் 9 ,461 2005 மதிப்பீடு.
86  பெல்ஜியம் 9 ,000 2006
87  பின்லாந்து 8 ,951 2005 மதிப்பீடு.
88  மியான்மர் 7 ,700 2006 மதிப்பீடு.
89  அல்பேனியா 7 ,006 2005 மதிப்பீடு.
90  எசுத்தோனியா 6 ,930 2005 மதிப்பீடு.
91  வங்காளதேசம் 6 ,746 2005
92  கிரேக்க நாடு 5 ,687 2005
93  மொரோக்கோ 3 ,746 2005 மதிப்பீடு.
94  பல்கேரியா 3 ,661 2005 மதிப்பீடு.
95  சுவிட்சர்லாந்து 3 ,202 2005 மதிப்பீடு.
96  பெலீசு 2 ,413 2006
97  அரூபா 2 ,356 2005
98  சுவீடன் 2 ,350 2005 மதிப்பீடு.
99  சியார்சியா 1 ,979 2005 மதிப்பீடு.
100  கிர்கிசுத்தான் 1 ,965 2005
101  புவேர்ட்டோ ரிக்கோ 1 ,354 2005 மதிப்பீடு.
102  பார்படோசு 1 ,002 2005
103  கானா 700 2007 மதிப்பீடு.
104  தாய்வான் 406 2006 மதிப்பீடு.
105  சைப்பிரசு 300 2005 மதிப்பீடு.
106  தஜிகிஸ்தான் 282 2005 மதிப்பீடு.
107  சாம்பியா 150 2005 மதிப்பீடு.
108  வட கொரியா 141 2005 மதிப்பீடு.
109  இசுரேல் 100 2006 மதிப்பீடு.
110  மடகாசுகர் 92 2005 மதிப்பீடு.
111  டொமினிக்கன் குடியரசு 12 2004
112  எதியோப்பியா 7 2005 மதிப்பீடு.
113  சுலோவீனியா 5 2005 மதிப்பீடு.
114  சியேரா லியோனி 1 2005 மதிப்பீடு.