பிரியா (நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரியா
பிறப்புகற்பகவல்லி
21 மார்ச்சு 1970 (1970-03-21) (அகவை 53)
மற்ற பெயர்கள்பிரியாசிறீ
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1983 – 1995
2001 - தறோபோது வரை
வாழ்க்கைத்
துணை
டேவிட் (தி.1995 - தற்போது வரை)
பிள்ளைகள்பிரின்ஸ்
ஐஸ்வர்யா

கற்பகவல்லி (பிறப்பு 21 மார்ச் 1970) பிரியா என்ற திரைப் பெயரால் நன்கு அறியப்பட்டவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் குறிப்பாக தென்னிந்திய திரைப்படங்களில் பணியாற்றியவர். [1] [2] 1980 மற்றும் 1990 களில் மலையாள படங்களில் ஒரு முன்னணி நடிகையாக இருந்தவர். [3] இவர் இப்போது தமிழ் தொலைக்காட்சித் தொடர்களில் எதிர்மறை வேடங்களில் நடித்துவருகிறார். [4] [5]

பின்னணி[தொகு]

பிரியா தமிழ்நாட்டின் தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர். 1986 ஆம் ஆண்டில் மலையாள திரைப்படமான நின்னிஷ்டம் என்னிஷ்டம் படத்தில் நடித்ததற்காக அறியப்பட்டார். [6] மலையாள திரைப்படங்களின் ஒளிப்பதிவாளராக இருந்த டேவிட் என்பவரை மணந்தார். தம்பதியருக்கு பிரின்ஸ் என்ற மகனும், ஐஸ்வர்யா என்ற மகளும் உள்ளனர். [7]

பகுதி திரைப்படவியல்[தொகு]

தமிழ்[தொகு]

தொலைக்காட்சி[தொகு]

ஆண்டு நிகழ்ச்சி அலைவரிசை மொழி பாத்திரம்
2003–2005 ஆடுகிறான் கண்ணன் சன் தொலைக்காட்சி தமிழ்
2005–2006 தவம்
செல்வி
தீர்க சுமங்கலி
2005–2007 நிம்மதி
2007–2008 செல்லமடி நீ எனக்கு
2007–2009 வசந்தம்
2007–2010 மகள் மாதவி
2007–2013 திருமதி செல்வம் சிந்தாமணி
2008–2010 புவனேஸ்வரி
2009–2010 கருணமஞ்சரி ராஜ் தொலைக்காட்சி
2009 எங்கே பிராமணன் ஜெயா தொலைக்காட்சி
2010 அபிராமி கலைஞர் தொலைக்காட்சி
2010–2012 சுந்தரகாண்டா ஜெமினி தொலைக்காட்சி தெலுங்கு தமிழில்
அசோகவனம் (பாலிமர் தொலைக்காட்சி)
2012–2014 வள்ளி சன் தொலைக்காட்சி தமிழ் Lakshmi
பைரவி ஆவிகளுக்குப் பிரியமானவள் பைரவியின் தாய்
2013 பரசுராம் ஏஷ்யாநெட் மலையாளம் காஞ்சனா
2013-2014 பாசமலர் சன் தொலைக்காட்சி தமிழ் Pari's mother
2014–2017 வம்சம் வசந்தா
2014 செலிபிரட்டி கிச்சன் புதுயுகம் தொலைக்காட்சி விருந்தினர்
2016 பகல் நிலவு விஜய் தொலைக்காட்சி வடிவு
2016-2017 அருந்ததி ராஜ் தொலைக்காட்சி அம்பிகா
2017 மகாலட்சுமி சன் தொலைக்காட்சி ஜானகி
2017–2019 சின்னத் தம்பி விஜய் தொலைக்காட்சி காஞ்சனா
2017–2018 & 2020 பூவே பூச்சூடவா ஜீ தமிழ் சுஜாதா
2018–2019 கல்யாணப்பரிசு 2 சன் தொலைக்காட்சி கற்பகம்
2019 தாழம்பூ விஜய் தொலைக்காட்சி பத்ரனின் தாய்
2019–2020 இரட்டை ரோஜா ஜீ தமிழ் கவிதா
2020 அரண்மனை கிளி விஜய் தொலைக்காட்சி பழங்குடியினரின் தலைவி
2020 தமிழ்ச்செல்வி சன் தொலைக்காட்சி இராஜேஸ்வரி
2020–Present பாக்கியலட்சுமி விஜய் தொலைக்காட்சி கற்பகம்
2020 மகராசி சன் தொலைக்காட்சி மீனாட்சி
2021 ரோஜா சன் தொலைக்காட்சி தேவி

குறிப்புகள்[தொகு]

 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரியா_(நடிகை)&oldid=3563622" இருந்து மீள்விக்கப்பட்டது