சின்னத் தம்பி (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சின்னத் தம்பி
250px
வகைகாதல்
குடும்பம்
நாடகம்
உருவாக்கியவர்ராஜ வேலு
இயக்குனர்அருள் ராசன்
ஃபிராங்சிச் கதிரவன்
படைப்பு இயக்குனர்மனிவாசகன்
இலன்கோ கல்வாரி
ஸ்ரீனிவாசன்.சி
பூபாலன்.எஸ்
நடிப்பு
 • பிரஜின்
 • பாவனி
 • லோகேஷ்
 • அணிலா ஸ்ரீகுமார்
 • சாதனா
 • பிரியா
முகப்பிசைஞர்இளையவன்
கிரன்
முகப்பிசைஇளையவன்
நாடுஇந்தியா
மொழிகள்தமிழ்மொழி
சீசன்கள்1
எபிசோடுகள் எண்ணிக்கை442
தயாரிப்பு
நிருவாக தயாரிப்பாளர்கள்தில்லைநாதன்.கே
பாலசந்திரன் இரத்தினவேல்
தயாரிப்பாளர்கள்தனபால்.சி
பிரதிப் மில்ராய் பிட்டர்
திரைப்பிடிப்பு இடங்கள்தமிழ் நாடு
தொகுப்பாளர்கள்குருசாமி
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
ஒளிபரப்பு
சேனல்விஜய் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்2 அக்டோபர் 2017 (2017-10-02) –
21 சூன் 2019 (2019-06-21)
வெளியிணைப்புகள்
இணையதளம்

சின்னத் தம்பி விஜய் டிவியில் அக்டோபர் 2ம் தேதி 2017ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி ஜூன் 22, 2019ஆம் ஆண்டு அன்று 442 அத்தியாங்களுடன் நிறைவு பெற்ற ஒரு காதல் காவிய தொடர் ஆகும். இந்த தொடரில் பிரஜின், பாவனி, லோகேஷ், அணிலா ஸ்ரீகுமார், சாதனா மற்றும் பிரியா ஆகியோர் நடித்துள்ளார்கள். இந்தத் தொடரை அருள் ராசன் இயக்கியுள்ளார். இளையவன் இசை அமைத்துள்ளார்.[1][2][3][4] இந்த தொடர் வங்காளி மொழி தொடரான க்ஹோகபாபு எனும் தொடரின் தமிழ் பாதிப்பாகும்.

கதைசுருக்கம்[தொகு]

கிராமத்து வெகுளி பையனான சின்னத்தம்பி வீரமும், பாசமும் நிறைந்த, அம்மா பிள்ளை. மற்றொருபக்கம், பணக்கார திமிர் பிடித்த நகரத்து பெண் நந்தினி. இந்த இரு துருவங்கள் கல்யாண வாழ்க்கையில் இணைந்தால் என்ன ஆகும் என்பது தான் கதை.

நடிகர்கள்[தொகு]

முதன்மை கதாபாத்திரம்[தொகு]

 • பிரஜின் - சின்னத் தம்பி[5]
 • பவானி ரேட்டி- நந்தினி
 • அணிலா ஸ்ரீகுமார் - அன்னலட்சுமி

துணை கதாபாத்திரம்[தொகு]

 • லோகேஷ் பாச்கரன் - கௌதம் (கேட்டவன்)
 • கிறிஷ் - ரத்தினசாமி
 • ரேகா சுரேஷ் - சாந்தி (கேட்டவள்)
 • கம்மபான்டி - சமுத்திரம்
 • ரேமா அஷோக் - மலர்
 • சாதனா - பிரபாவதி
 • ஸ்ரீதர் - ராஜசேகர்
 • சுவேதா - சுவேதா
 • வி.ஜே.பப்பு - அரவிந்த்/பப்பு
 • பிரியா - காஞ்சனா (கேட்டவள்)
 • கிருத்திகா - வர்ஷா (கேட்டவள்)
 • உதை - லிங்கம்(ஆட்டோக்கு கடன் தருபவர்)-(கேட்டவன்)
 • வடிவுக்கரசி - கடம்பவனத்து அம்மா
 • பிரிட்டோ - செவால் (சின்னதம்பியின் தோழன்)

நடிகர்கள் தேர்வு[தொகு]

இந்த தொடரின் சின்னத்தம்பியாக காதலிக்க நேரமில்லை தொடரின் புகழ் பிரஜின் நடிக்கிறார். மேலும், நந்தினியாக ரெட்டை வால் குருவி புகழ் பாவனி ரெட்டி அவர்கள் நடிக்கிறார். இந்த தொடரின் இயக்குனர் அருள்ராசன்.

வேறு மொழிகளில் மறுதயாரிப்பு[தொகு]

மொழி தலைப்பு தொலைக்காட்சி ஒளிபரப்பப்பட்டது அத்யாயங்கள்
தெலுங்கு சவித்ராம்மா கறி அப்பாயி மா தொலைக்காட்சி 11 மார்ச் 2019 ஒளிபரப்பில்

இவற்றை பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]