நீயா நானா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நீயா நானா
வேறு பெயர் நீயா நானா
வகை பேசும் நிகழ்வு
இயக்கம் கண்ணன்
வழங்குநர் கோபிநாத்
நாடு இந்தியா India
மொழி தமிழ்
தயாரிப்பு
நிகழ்விடங்கள் சென்னை
ஓட்டம்  தோரயமாக 120 நிமிடம்.
ஒளிபரப்பு
அலைவரிசை ஸ்டார் விஜய்
புற இணைப்புகள்
வலைத்தளம்

நீயா நானா என்பது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் ஒரு நிகழ்ச்சி. இது பலதரப்பட்ட தலைப்புகளை விவாதிக்கும் நிகழ்ச்சி. விவாதங்களை மட்டறுத்து நிகழ்ச்சியினை வழங்குபவர் கோபிநாத்.

இந்த நிகழ்ச்சி இரு துருவங்களைச் சார்ந்த மக்கள் விவாதிக்க வழி வகுக்கிறது. அப்படி விவாதித்த பின் அவர்களுக்கிடையே உள்ள இடைவெளியைக் குறைப்பதற்கான வழிகளைக் கூறுகிறது. குறிப்பிட்டவற்றை மட்டும் விவாதிக்காமல் எல்லாத் துறைகளைப் பற்றியும் விவாதிக்கும் ஒரு தளமாக இந்த நிகழ்ச்சி திகழ்கின்றது என்பது உண்மை. வீடு, அலுவலகம், நாடு மற்றும் பிற பொதுவானவற்றைப் பற்றி விவாதித்து அவற்றில் நிலவும் பிரச்சனைகளைக் களைய வழி வகுக்கிறது.

இவற்றை பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீயா_நானா&oldid=2634922" இருந்து மீள்விக்கப்பட்டது