மகாநதி (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகாநதி
இயக்கம்ப்ரவீன் பெனெட்
நடிப்பு
 • சரவணன்
 • சுஜாதா
 • லக்ஷ்மி பிரியா
 • பிரத்தீபா
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பருவங்கள்1
அத்தியாயங்கள்100
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்தமிழ்நாடு
படவி அமைப்புபல ஒளிப்படக்கருவி
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்கிலோபல் வில்லஜர்சஸ்
ஒளிபரப்பு
அலைவரிசைஸ்டார் விஜய்
ஒளிபரப்பான காலம்23 சனவரி 2023 (2023-01-23) –
ஒளிபரப்பில்

மகாநதி என்பது 2023 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி நாடக தொலைக்காட்சித் தொடராகும். இதில் கமுருதீன், பிரதிபா, லட்சுமி பிரியா, ருத்ரன் பிரவீன், சரவணன் மற்றும் சுஜாதா சிவகுமார் ஆகியோர் நடித்துள்ளனர்[1] [2] குளோபல் வில்லேஜர்ஸ் என்ற பதாகையின் கீழ் பிரவீன் பென்னட் தயாரித்துள்ளார். இது ஸ்டார் விஜயில் 23 ஜனவரி 2023 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை 21:30 மணிக்கு திரையிடப்பட்டது மேலும் டிஜிட்டல் தளமான ஹாட்ஸ்டாரிலும் கிடைக்கிறது. [3] சீரகடிக்க ஆசையுடன் இந்தத் தொடர் தொடங்கப்பட்டது.[4]

கதை சுருக்கம்[தொகு]

இந்தத் தொடர் ஒரு குடும்பத்தைச் சுற்றியுள்ள நான்கு சகோதரிகளின் கதையை சித்தரிக்கிறது, அவர்கள் தந்தையை இழந்து சமூகத்தில் உயர முயற்சி செய்கிறார்கள்.[5]

நடிகர்கள்[தொகு]

முதன்மை கதாபாத்திரம்[தொகு]

 • லக்ஷ்மி பிரியா - காவெரி
 • பிரதீபா - கங்கா
 • கமுருதீன் - குமரன்
 • ருத்ரன் பிரவீன் - நிவின்

ஒளிபரப்பு வரலாறு[தொகு]

இந்த தொடர் 23 ஜனவரி 2023 அன்று ஸ்டார் விஜயில் ஒளிபரப்பாகத் தொடங்கியது மற்றும் திங்கள் முதல் வெள்ளி வரை 22:00 (IST) வரை ஒளிபரப்பப்பட்டது. ஏப்ரல் 17, 2023 திங்கட்கிழமை முதல், நிகழ்ச்சி 21:30 (IST)க்கு மாற்றப்பட்டது. [6]

மேற்கோள்கள்[தொகு]

 1. "New TV serial 'Mahanathi' set to be launched soon". timesofindia.indiatimes.com.
 2. "Mahanathi Serial Vijay TV Launching Soon". www.indiantvinfo.com.
 3. "Star Vijay to launch fiction shows 'Siragadikka Aasai' and 'Mahanathi' on 23rd January". www.medianews4u.com (in ஆங்கிலம்).
 4. "STAR VIJAY launches Siragadikka Aasai and Mahanathi new serials from Monday 23 Jan 2023". chennaivision.com.
 5. "அப்பாவை இழந்த 4 பெண் பிள்ளைகள்... கண்களை குளமாக்கும் விஜய் டிவி-யின் மகாநதி". tamil.news18.com.
 6. "டாப் சீரியல்கள் நேரத்தை மாற்றிய விஜய் டிவி..உங்களுக்கு பிடித்த சீரியலும் தான்! ரசிகர்கள் ஆசை நடந்தது". tamil.oneindia.com.

வெளி இணைப்புகள்[தொகு]