பாக்கியலட்சுமி (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாக்கியலட்சுமி
வகைகுடும்பம்
நாடகம்
இயக்குனர்சிவசேகர்
நடிப்பு
  • சுசித்ரா
  • வேலு லட்சுமணன்
  • சதிஷ்
  • நேகா மேனன்
நாடுஇந்தியா
மொழிகள்தமிழ்
தயாரிப்பு
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
ஒளிபரப்பு
சேனல்விஜய் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்16 மார்ச்சு 2020 (2020-03-16) –
ஒளிபரப்பில்
Chronology
முன்னர்ஆயுத எழுத்து
தொடர்புடைய தொடர்கள்ஸ்ரீமோயி (பெங்காலி)
குடும்பவிளக்கு (மலையாளம்)
இன்டிண்டி குறுக லட்சுமி (தெலுங்கு)
இந்தி நிம்மா ஆஷா (கன்னடம்)
ஆய் கூத்தே கே கார்ட் (மராத்தி)
அனுபமா (ஹிந்தி)

பாக்கியலட்சுமி என்பது மார்ச் 16, 2020 முதல் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் குடும்பத் தொலைக்காட்சி தொடர் ஆகும்.[1][2] இது ஸ்டார் ஜல்சா என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஸ்ரீமோயி என்ற பெங்காலி மொழித் தொடரின் தமிழ் ஆக்கம் ஆகும்.

இந்த தொடரை சிவசேகர் என்பவர் இயக்க, சுசித்ரா என்பவர் பாக்கியலட்சுமி என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவருடன் வேலு லட்சுமணன், சதிஷ், நேகா மேனன் போன்ற பலர் நடிக்கிறார்கள்.

கதைச்சுருக்கம்[தொகு]

இந்த தொடரின் கதை என்ற இல்லத்தரசி என்பவர் அம்மாவாக, மனைவியாக, மருமகளாக போன்ற பல பொறுப்புகளில் வகிக்கின்றார். ஆனால் அவர் படும் பாடுகள் என்ன சில சமயம் பிள்ளைகள், கணவர், மாமியார், மாமனார் இல்லத்தரசியை எப்படி அவமதிக்கிறார்கள். பாக்கியலட்சுமி எல்லாவற்றையும் எப்படி அனுசரித்துப் போகிறாள். ஒரு கட்டத்தில் அவளின் சுயமரியாதையை எப்படி போராடி மீட்டெடுத்தாள் என்பது தான் கதை.

நடிகர்கள்[தொகு]

முதன்மை கதாபாத்திரம்[தொகு]

  • சுசித்ரா - பாக்கியலட்சுமி
  • சதிஷ் - (பாகியலட்சுமியின் கணவன்)
  • வேலு லட்சுமணன் - (பாகியலட்சுமியின் மகன்)
  • நேகா மேனன் - (பாகியலட்சுமியின் மகள்)

துணை கதாபாத்திரம்[தொகு]

நடிகர்களின் தேர்வு[தொகு]

இந்த தொடரில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரம் மூலம் மலையாள நடிகை சுசித்ரா என்பவர் தமிழ் தொலைக்காட்சி துறைக்கு அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக மகாராணி, கல்யாணப்பரிசு 2 போன்ற தொடர்களில் நடித்த சதிஷ் நடிக்கின்றார். இவர்களின் பிள்ளைகளாக கடைக்குட்டி சிங்கம் என்ற தொடரில் நடித்த வேலு லட்சுமணன் என்பவர் நடிக்கின்றார். வாணி ராணி தொடர் புகழ் இதில் பள்ளி மனைவியாக நடிச்சு நடிக்கின்றார்.

சர்வதேச ஒளிபரப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விஜய் தொலைக்காட்சி : திங்கள்- சனி இரவு 7 மணிக்கு
முன்னைய நிகழ்ச்சி பாக்கியலட்சுமி
(16 மார்ச் 2020 - ஒளிபரப்பில்)
அடுத்த நிகழ்ச்சி
ஆயுத எழுத்து
(15 சூலை 2019 - 14 மார்ச் 2020)
-