தீ நகர்
Appearance
தீ நகர் | |
---|---|
இயக்கம் | திருமலை |
தயாரிப்பு | ஆர்.எம்.எஸ்.சரண் |
இசை | ஜாசி கிஃப்ட் |
நடிப்பு | கரண், உதயதாரா, சண்முகராஜன், காதல் சுகுகுமார், சிசர் மனோகர், ஜே.எம்.பஷீர், பூஷன், ஸ்ரீதர், அனுமோகன், ஜான் அமிர்தராஜ், காரைக்குடி கதிரேசன், சேகர், அரசு, வெள்ளை பாண்டியன், சமிக்ஷா, திவ்யா, மீரா கிருஷ்ணன், பாத்திமா பாபு, ப்ரியா, விஜி கண்ணா, மதுரை சரோஜா, பந்தா பாண்டியன், சாமி, யமஹா முருகன், சிவகுமார், ஜெயன், பிரேம், கிருஷ்ணா, பேபி பிரதீபா, பேபி நிஷா |
ஒளிப்பதிவு | சுரேஷ் தேவன் |
வெளியீடு | சூலை 27, 2007(இந்தியா) |
நாடு | இந்தியா{{{}}} |
மொழி | தமிழ் |
தீ நகர் 2007 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். திருமலையின் கதை, திரைக்கதை, இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில், கரண், உதயதாரா (அறிமுகம்) மற்றும் பலர் நடித்திருந்தனர். சினேகன், ஆண்டாள் பிரியதர்ஷினி, கருணாநிதி ஆகியோரின் பாடல்களுக்கு ஜாசி கிஃப்ட் இசையமைத்திருந்தார்.