பாசமலர் (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாசமலர்
Pasamalar.jpeg
வகைநாடகம்
இயக்கம்அழகர்
நடிப்புஸ்டாலின் , பிரியங்கா
நாடுஇந்தியா
மொழிதமிழ்
எபிசோடுகள்983
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்தமிழ்நாடு
ஓட்டம்தோராயமாக 15-20 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
ஒளிபரப்பு
அலைவரிசைசன் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்7 அக்டோபர் 2013 (2013-10-07) –
31 திசம்பர் 2016 (2016-12-31)

பாசமலர் ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அழகர் இயக்கத்தில் (திங்கள் முதல் சனி வரை) மாலை 6:30 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு நெடுந்தொடர்.

கதைச் சுருக்கம்[தொகு]

ஒரு அண்ணன் மற்றும் அவரது இரண்டு இளைய சகோதரிகளுக்கிடையே உள்ள பாசத்தினை விளக்கும் நிகழ்ச்சிகளைக் கொண்ட தொடர்.

நடிகர்கள்[தொகு]

இவற்றை பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]