பாரத வெண்பா
Jump to navigation
Jump to search
பாரத வெண்பா என்பது 9 ம் நூற்றாண்டில் தமிழில் இயற்றப்பட்ட நூல் ஆகும். இதன் ஆசிரியர் பெருந்தேவனார். இது மகாபாரதக் கதையைக் கூறுகிறது. இந்த நூல் 12,000 ஆயிரம் பாடல்களைக் கொண்டிருந்தாலும், தற்போது 830 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இந்த நூலை 1925ம் ஆண்டு அ. கோபாலையர் பதிப்பித்தார்.
உசாத்துணைகள்[தொகு]
- வாழ்வியற் களஞ்சியம். தொகுதி 12.