உள்ளடக்கத்துக்குச் செல்

கனகாபிடேக மாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கனகாபிடேக மாலை என்பது தமிழின் முதலாவது இசுலாமியக் காப்பியம் ஆகும். இது 1648 ம் ஆண்டு அளவில் கனக கவிராயர் என அறியப்படும் செய்கு நெயினார் என்பவரால் எழுதப்பட்டது. இது நபிகள் நாயகத்தின் பேரார் ரலியின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றியது. இது 35 படலங்களைக் கொண்டது. 2, 792 விருத்தப்பாக்களால் அமைந்தது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. கனக கவிராயர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கனகாபிடேக_மாலை&oldid=796791" இலிருந்து மீள்விக்கப்பட்டது