சிலுவையின் கண்ணீர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிலுவையின் கண்ணீர் என்னும் கிறித்தவக் குறுங்காப்பியத்தைக் கார்முகில் என்னும் கவிஞர் பாடியுள்ளார். இந்நூல் 1985ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது.

நூல் பொருள்[தொகு]

மனித குலத்தின் மீட்புக்காக இயேசு சிலுவையில் அறையப்பட்டு இரத்தம் சிந்தி உயிர் துறந்தார். அவருடைய மரணத்தை நினைந்து சிலுவையே கண்ணீர் வடிப்பதை இந்நூல் எடுத்துக் கூறுகிறது.

ஆதாரம்[தொகு]

இர.ஆரோக்கியசாமி, கிறித்தவ இலக்கிய வரலாறு, கிறித்தவ ஆய்வு மையம், தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி, 2010. (நூல் கிடைக்குமிடம்: பூரண ரீத்தா பதிப்பகம், 1130 பழனியப்பா நகர், 3-வது தெரு, நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர் - 613006).

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலுவையின்_கண்ணீர்&oldid=3175804" இலிருந்து மீள்விக்கப்பட்டது