ஞானானந்த புராணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஞானானந்த புராணம் என்னும் கிறித்தவக் காப்பியத்தை தோம் பிலிப்பு நாவலர் என்னும் கவிஞர் 1874ஆம் ஆண்டு பாடியுள்ளார். இது கிறித்தவ சமயத்தின் விளக்கமாக அமைந்துள்ளது.

இந்நூலில் 1104 விருத்தப்பாக்கள் உள்ளன.

ஆதாரம்[தொகு]

இர.ஆரோக்கியசாமி, கிறித்தவ இலக்கிய வரலாறு, கிறித்தவ ஆய்வு மையம், தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி, 2010. (நூல் கிடைக்குமிடம்: பூரண ரீத்தா பதிப்பகம், 1130 பழனியப்பா நகர், 3-வது தெரு, நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர் - 613006).

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஞானானந்த_புராணம்&oldid=3175862" இருந்து மீள்விக்கப்பட்டது